1. ABP Nadu Top 10, 19 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Parliament Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு காத்திருக்கும் 31 மசோதாக்கள் இவையா?

    ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 31 மசோதாக்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  4. திருமணத்தை மீறிய உறவுக்காக அரசியலைவிட்டு வெளியேறிய ஜோடி! சபாநாயகர் - பெண் எம்.பி எடுத்த திடீர் முடிவு!

    சிங்கப்பூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த சபாநாயகர் மற்றும் பெண் எம்பியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. Read More

  5. Ethirneechal July 19 : சொத்து போச்சு... குணசேகரன் கெத்தும் போச்சு.. எதிர்நீச்சல் அதிரடி பாத்திருக்கீங்களா?

    * உண்மையை ஆடிட்டர் உடைக்க அதிர்ச்சியில் குணசேகரன் குடும்பம் 

    * அப்பத்தாவிடம் கதறும் ஜனனி 

    நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது? Read More

  6. Samsaram Adhu Minsaram: விசுவின் மேஜிக்...குடும்ப ஆடியன்ஸை கட்டிப்போட்ட ‘சம்சாரம் அது மின்சாரம்’...ஒரு குட்டி ரீவைண்ட்!

    சிறிய பட்ஜெட்டில் ஒரு கதையை எடுத்து அதன் மூலம் பெரிய வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தை பிடித்த திரைப்படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. Read More

  7. P.V.Sindhu in Korean Open: தொடர் தோல்விகள்..கொரியா ஓபனில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    P.V.Sindhu in Korean Open: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார். Read More

  8. Wimbledon 2023: பின்தங்கிய உலகக்கோப்பை, ஐபிஎல்... விம்பிள்டனின் பரிசுத்தொகை அவ்வளவா..? முழு விவரம் இதோ!

    விம்பிள்டன் 2023 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் உலக புகழ்பெற்ற நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டத்தை வென்றார். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Petrol, Diesel Price: வரலாறு ரொம்ப முக்கியம்! 425-வது நாளாக மாறாத விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

    Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 13 மாதங்களை கடந்து  விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More