1. கோவில்பட்டி அருகே தனியார் பஸ் - கார் மோதல்; 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

    நான்கு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  2. ABP Nadu Top 10, 20 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. JEE Main 2023: "ஜேஇஇ மெயின் தேர்வைத் தள்ளி வையுங்கள்": மாணவர்களின் எதிப்புக்கு காரணம் என்ன?

    ஜேஇஇ மெயின் தேர்வின் ஜனவரி மாத அமர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  Read More

  4. சீனாவை மீண்டும் உலுக்கும் கொரோனா...அடுத்த 90 நாள்களில்...லட்சக்கணக்கில் இறப்புகள்...ஷாக் கொடுக்கும் நிபுணர்..!

    சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. Read More

  5. HBD Nazriya Nazim: 2005 -ல் ஆங்கர்.. 2013 -ல் ஹீரோயின்; எக்ஸ்பிரஷன் குயினாக மாறிய நஸ்ரியா; சுவாரசிய தகவல்கள்!

    2005 ஆம் ஆண்டு தனியார் மலையாள சேனலில் 'ஸ்ருதிலயம்' என்கிற நிகழ்ச்சிக்கு சிறுவயதிலையே தொகுப்பாளரானார் Read More

  6. Nayanthara: இவங்கதான் என்னோட டீச்சர்; ரசிகையாய் நின்றவரை அறிமுகப்படுத்திய விக்னேஷ்சிவன்; ஆச்சரியப்பட்ட நயன்தாரா!

    சென்னையில் நேற்று நடைபெற்ற கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோவில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு சந்தோஷப்படுத்தினார் நயன்! Read More

  7. Minister Udayanidhi stalin: தாய்லாந்தில் பாய்மரப் போடகு போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை.. நேரில் பாராட்டிய அமைச்சர் உதயநிதி

    தாய்லாந்தில் ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் லேசர் பாய்மரப் படகு போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணனைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். Read More

  8. BCCI: ரெண்டு கோச்.. ரெண்டு கேப்டன்.. இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் செய்ய பிசிசிஐ முடிவு?

    இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  9. Christmas 2022 Wishes: கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை அனுப்ப வேண்டுமா...உங்களுக்காக 10 வாழ்த்துகள்...

    Christmas 2022 Wishes in Tamil: இந்த வருடத்துக்கான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் மற்றும் புகைப்படங்களை தெரிந்து கொள்ளுங்கள் Read More

  10. Work From Home : வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் அலுவலகம் வரலாம்.. மீதி நாள் ஒர்க் ஃபிரம் ஹோம்!... பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

    வாரத்தில் ஒரு நாள் அலுவலகம் வர வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள நிறுவனம் மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. ஜூன் 1, முதல் இந்த ஃப்ளெக்ஸி மாடலைப் பின்பற்றுவதாக மீஷோ அறிவித்துள்ளது. Read More