1. Video : சிறையில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ்.. வெளியான பரபரப்பு வீடியோ.. நடந்தது என்ன?

    ஹவாலா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (Satyendar Jain), டெல்லி சிறைச்சாலையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதை போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Read More

  2. ABP Nadu Top 10, 19 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 19 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Digital Robot Campaign: இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.. ரோபோட்டை பயன்படுத்தி வாக்கு சேகரித்த பாஜகவினர்..

    வேட்பாளர்கள் வாக்காளர்களை எந்த வகையிலாவது கவர்ந்து வாக்கு சேகரிப்பதில் மற்ற கட்சியினரை மிஞ்சும் வகையில் எல்லா இடங்களிலும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.  Read More

  4. Peru: ஓடுபாதையில் இருக்கும் வாகனத்தில் மோதி விமான விபத்து.. இருவர் உயிரிழப்பு..

    பெருவில் உள்ள லிமாவின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட LATAM ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். Read More

  5. Wakanda Forever: வசூலை வாரி குவிக்கும் வகாண்டா பாரெவர்...! இந்தியாவிலும் வசூல் வேட்டை நடத்தும் ப்ளாக்பேந்தர்..

    மார்வெல் திரையுலகின் புதிய படமான பிளாக்பாந்தர் வகாண்டா பாரெவர், வெளியான முதல் வாரத்திலேயே உலக அளவில் ரூ.3,260 கோடியை வசூலித்துள்ளது. Read More

  6. Abbas: திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அப்பாஸ்.. காரணம் என்ன தெரியுமா?

    அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அப்பாஸ், தனது உடல் நலம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.  Read More

  7. Asian Cup TT 2022: முதல்முறையாக அரையிறுதியை எட்டிய இந்திய வீராங்கனை...! ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் மனிகா பத்ரா சாதனை..

    தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார். Read More

  8. Wimbledon : விம்பிள்டன் தொடரில் இனி வீராங்கனைகள் இதை அணியலாம்.. அமலுக்கு வரும் புதிய விதி!

    விம்பிள்டனின் புதிய ஆடை விதிகள் ஜூலை மாதம் போட்டியின் 136வது அரங்கில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  9. World Toilet Day: இன்று உலக கழிப்பறை தினம்… கழிப்பறைகள் குறித்து சுவாரஸ்யமான ஆறு விஷயங்கள்..

    னித கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதை தடுப்பது எப்படி என்பதை ஆராய்வதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More

  10. Adani Group : வெளிநாட்டில் அலுவலகமா?இல்லவே இல்லை.. திட்டவட்டமாக மறுத்த அதானி குழுமம்

    துபாய் அல்லது நியூயார்க்கில் ஒரு குடும்ப அலுவலகம் தொடங்கவிருப்பதாகவும். அதன் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவது, தொழில் விஸ்தரிப்பு செய்வது ஆகிய வேலைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. Read More