1. ABP Nadu Top 10, 18 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 18 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Kharge Opposition Meeting: ராகுல் நிலைமை அவ்வளவுதானா? "பிரதமர் பதவியில் விருப்பமில்லை" - கார்கே பேச்சு

    காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியின் மீது விருப்பமில்லை என அக்கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, எதிர்கட்சிகள் கூட்டத்தில் பேசியுள்ளார். Read More

  4. Space Debris: ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய மர்ம உலோக உருளை.. சந்திரயான் 3-ன் ஒரு பகுதியா இது? முழு விவரம்..

    மேற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய மர்ம உலோக உருளையை ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. Read More

  5. Maaveeran Box Office Collection: சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. 4 நாட்களில் மாவீரன் படத்துக்கு கிடைத்த வசூல் இவ்வளவா?

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் மீண்டும் அவரை வசூல் நாயகனாக முன்னிறுத்தியுள்ளது.  Read More

  6. Vaali Anniversary : தன்னுயிர் பிரிவதை கவிதையில் கூறிய வாலிக்கு நினைவு அஞ்சலி

    காற்று வாங்க போனேன் - ஒரு 
    கவிதை வாங்கி வந்தேன் - அதை 
    கேட்டு வாங்கிப் போனால் - அந்த 
    கன்னி என்னவானாள்........... Read More

  7. Wimbledon 2023: பின்தங்கிய உலகக்கோப்பை, ஐபிஎல்... விம்பிள்டனின் பரிசுத்தொகை அவ்வளவா..? முழு விவரம் இதோ!

    விம்பிள்டன் 2023 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் உலக புகழ்பெற்ற நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டத்தை வென்றார். Read More

  8. Novak Djokovic Biography: 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 240 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு.. யார் இந்த ஜோகோவிச்..?

    நோவக் ஜோகோவிச்சின் தற்போதைய நிகர மதிப்பானது சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. Read More

  9. Call Anxiety : ஃபோன்கால் வந்தா பதற்றமா இருக்கா? உளவியல் ரீதியான காரணங்கள் இதுதான்!

    பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன். Read More

  10. Vegetables Price: மீண்டும் அதிர்ச்சியளித்த தக்காளி.. சின்ன வெங்காயம், உருளையின் நிலவரமும் இதுதான்.. இன்றைய விலை பட்டியல்!

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More