1. Thiruvarur: வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21 லட்சம் மோசடி; தலைமறைவாக இருந்த நபர் கைது

    வங்கியின் கணக்குகள் தணிக்கையின் போது கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 200 ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சந்தானராமன் 2018 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார் Read More

  2. ABP Nadu Top 10, 17 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Opposition Meet: "அரசியல் சூழலை மாற்றியமைக்கப்போகும் எதிர்க்கட்சிகளின் கூட்டம்?" நாட்டை திரும்பி பார்க்க வைத்த பெங்களூரு

    தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச செயல் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து எட்ட வைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடரந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது. Read More

  4. Woman hit by meteorite : பெண்ணின் இடுப்பில் விழுந்த வேற்று கிரக மர்ம பொருள்... பிரான்சில் நடந்தது என்ன..?

    பிரான்சில் பால்கனியின் நின்று கொண்டிருந்த பெண்ணின் இடுப்பு மீது எரிகல் ஒன்று வந்து விழுந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். Read More

  5. Jailer Second Single: 'தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை’ : தெறிக்கவிடும் ஜெயிலர் பாடல்.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்..!

    நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  Read More

  6. Watch Video: 'கவிதையே தெரியுமா?’ ஜெயம் படமாக மாறிய பவன் கல்யாண் யாத்திரை.. பங்கமாய் கலாய்த்த ரோஜா...

    ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணை கிண்டல் செய்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஜா கிண்டல் செய்து நடிகை ரோஜா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More

  7. Novak Djokovic Biography: 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 240 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு.. யார் இந்த ஜோகோவிச்..?

    நோவக் ஜோகோவிச்சின் தற்போதைய நிகர மதிப்பானது சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. Read More

  8. Wimbledon 2023: பின்தங்கிய உலகக்கோப்பை, ஐபிஎல்... விம்பிள்டனின் பரிசுத்தொகை அவ்வளவா..? முழு விவரம் இதோ!

    விம்பிள்டன் 2023 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் உலக புகழ்பெற்ற நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டத்தை வென்றார். Read More

  9. Call Anxiety : ஃபோன்கால் வந்தா பதற்றமா இருக்கா? உளவியல் ரீதியான காரணங்கள் இதுதான்!

    பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன். Read More

  10. Stock Market Update: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை.. 66 ஆயிரம் புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய சாதனை!

    Stock Market Update: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.  Read More