ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 14 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Nambi Narayanan Chandrayaan: சந்திரயானால் மாறப்போகும் விண்வெளி வியாபாரம்.. ரூ.50 லட்சம் கோடி - நம்பி நாராயணன் ஓப்பன் டாக்
சந்திரயான் 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப்போகிறது என இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Russia - Ukraine War: தொடரும் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்.. 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ராணுவம்.. பதற்றத்தில் மக்கள்..
நேற்று உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. Read More
Sarathkumar Birthday: 69 வயசாச்சா.. பிறந்தநாள் கொண்டாடும் சுப்ரீம் ஸ்டார்.. க்யூட் வாழ்த்து கூறிய மனைவி ராதிகா!
ஆக்ஷன் நாயகனாக தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நடிகர் சரத்குமார், மற்றொரும் புறம் நடிகர் சங்கத் தலைவராகவும் வலம் வந்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார். Read More
Ananya Pandey: 13 வயது மூத்த நடிகருடன் டேட்டிங்...இளம் பாலிவுட் நடிகையின் ஃபோட்டோ வைரல்... ரசிகர்கள் அப்செட்!
'லைகர்' பட நாயகி அனன்யா பாண்டே அடிக்கடி கிசுகிசுவில் சிக்குவது வழக்கம், அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதலில் இருப்பதாகத் தகவல்! Read More
Watch video: ராக்கெட்டை கேட்ட குட்டி ரசிகர்… மறுத்த ஜோகோவிச்! அதற்கு பதிலாக என்ன கொடுத்தார் தெரியுமா?
இந்த போட்டியை வென்றதும் ரசிகர்களுடன் கை குலுக்கிய போது, அவரிடம் ஒரு குட்டி ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு ஜோகோவிச் அளித்த பதிலும் வீடியோவாக பதிவாகி வைரலாகி உள்ளது. Read More
Asian Athletics Championships 2023:ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!
Abdulla Aboobacker: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் (Abdulla Aboobacker) தங்கம் வென்றுள்ளார். Read More
Call Anxiety : ஃபோன்கால் வந்தா பதற்றமா இருக்கா? உளவியல் ரீதியான காரணங்கள் இதுதான்!
பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன். Read More
Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 19,000 புள்ளிகளில் வர்த்தகமாகும் நிஃப்டி!
Share Market: இந்திய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
14 Jul 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
14 Jul 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -