1. ABP Nadu Top 10, 12 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. TN Jobs: தமிழ்நாடு முழுவதும் 66 லட்சம் பேர்.. அரசு வேலைக்காக காத்திருப்பு..! முழு டேட்டா உள்ளே..!

    தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More

  4. Twitter CEO: ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓ.: யார் இந்த லிண்டா யாகாரினோ? ஓர் அலசல்..!

    நீண்ட இழுத்தடிப்புக்கு பின்  உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கினார். Read More

  5. Custody Twitter Review: வெங்கட் பிரபு விருந்து வைத்தாரா..? வெறுப்பு ஏற்றினாரா..? கஸ்டடி ட்விட்டர் விமர்சனம்..!

    Custody Movie Twitter Review: காவல் துறை அதிகாரியாக நாகசைதன்யா இப்படத்தில் நடித்துள்ள நிலையில், விறுவிறுப்பான சேஸிங் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தன. Read More

  6. Manobala: "மக்களை வென்ற மனோபாலா" நாளை மறுநாள் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு..!

    ஊர்க்காவலன், பிள்ளை நிலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள மனோபாலா, 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். Read More

  7. Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  Read More

  8. இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

    இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More

  9. Vitamin D: வைட்டமின் D அதிகம் உள்ள சாப்பாடுகள் என்னென்ன..? இதோ லிஸ்ட்..!

    வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளையும் அவற்றின் பயன்களைப் பற்றியும் கீழே பார்க்கலாம். Read More

  10. பர்ஸனல் லோனை பயன்படுத்தி உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக்கொள்வது எப்படி..? முழு விவரம் இதோ!

    உங்கள் கிரடிட் ஸ்கோரை மேம்படுத்திக் கொள்வதற்காக பர்ஸனல் லோனை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒருசில ஆலோசனைக் குறிப்புகள் இதோ: Read More