ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Lok Sabha Election 2024: டிமிக்கி கொடுத்த நவீன் பட்நாயக்... எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு...! தேசிய அரசியலில் ட்விஸ்ட்..!
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Read More
Imran Khan Release: இம்ரான் கானை விடுதலை செய்ய உத்தரவு...பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி..!
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானை காவலில் எடுத்ததற்கு நீதிபதிகள், கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். Read More
Suriya: 'வெயிட் போட்ட சூர்யா.. மாஸான வீடியோவை வெளியிட்ட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்’ - ரசிகர்கள் மகிழ்ச்சி..!
நடிகர் சூர்யாவின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Read More
2018 Tovino Thomas : இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி.. ரசிகர்களின் பாராட்டுக்களை வாரி குவித்த ‘2018’ திரைப்படம்
மலையாளத் திரைப்படமான 2018 கடந்த மே 5 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் உண்மையான கேரளா ஸ்டோரி இதுதான் என பாராட்டியுள்ளார்கள். Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Vitamin D: வைட்டமின் D அதிகம் உள்ள சாப்பாடுகள் என்னென்ன..? இதோ லிஸ்ட்..!
வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளையும் அவற்றின் பயன்களைப் பற்றியும் கீழே பார்க்கலாம். Read More
Vegetable Price: என்ன சமைக்கலாம்? குறைந்ததா காய்கறிகறிகளின் விலை? இன்றைய விலை பட்டியல் இதோ..
கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
12 May 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 12 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
12 May 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -