ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Viral Video: பாகன் மீது இருசக்கர வாகனத்தை மோதிய பெண்.. பயத்தில் அலறியடித்து ஓடிய யானை...!
சாலையில் யானையுடன் நின்று கொண்டிருந்த பாகன் மீது இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மோதியதில் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. Read More
Imran Khan Release: இம்ரான் கானை விடுதலை செய்ய உத்தரவு...பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி..!
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானை காவலில் எடுத்ததற்கு நீதிபதிகள், கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். Read More
Mari Selvaraj on Vadivelu: ரீலில்தான் காமெடியன்... ரியலில் டெரர்... வடிவேலு குறித்து மாரி செல்வராஜ் கொடுத்த ஷாக்
வடிவேலு சாரை நன்றாக கூர்ந்து கவனித்தால் தெரியும். அவர் திரைப்படங்களில் மட்டுமே நகைச்சுவையாக நடித்துள்ளார் ஆனால் உண்மையில் கடந்த பத்து ஆண்டுகளாக அவர் மிகவும் சீரியஸான காலகட்டத்தில் தான் இருந்துள்ளார் Read More
Modern Love Chennai: ‘4 முறை காதலித்துள்ளேன்.. மறக்கவே முடியாது’ - பட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியாக பேசிய பாரதிராஜா..!
காதல் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என மாடர்ன் லவ் சென்னை (Modern Love Chennai) பட நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
சருமத்தை நேரடியாக பாதிக்கும் கோடை… சமாளிப்பது எப்படி? இயற்கை மூலங்கள் கொண்ட தயாரிப்புகள் இதோ!
இந்த கோடை சீசனில் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை அடைய, கோடைக்காலத்திற்கு ஏற்ற பொருட்கள் அடங்கிய இயற்கையான தோல் பராமரிப்புப் பொருட்களின் பட்டியல் உங்களுக்காக. Read More
Vegetable Price: என்ன சமைக்கலாம்? குறைந்ததா காய்கறிகறிகளின் விலை? இன்றைய விலை பட்டியல் இதோ..
கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
11 May 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
11 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -