உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த தனிநபர் கடன்கள் உங்களுக்கு எப்படி உதவும்?


தனிநபர் கடன்கள் ஒரு மதிப்புமிக்க நிதி கருவியாக இருக்கலாம் ஆனால் EMIகளை நிர்வகிப்பது மற்றும் நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். தனிநபர் கடனைப் பயன்படுத்தி உங்கள் CIBIL ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான சில பரிந்துரைகள் இங்கே உள்ளன.


நமது ஃபைனான்ஸை சரியாக நிர்வகித்து ஏற்பாடு செய்வது மிகவும் அத்தியாவசியமானதாகும். நமது வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களுமே நாம் எடுக்கும் பொருளாதார ரீதியிலான முடிவுகளின் தாக்கத்தை கொண்டிருக்கின்றன, அதில் வரியை முஸ்தீபு செய்தல், பில் பேமெண்ட் மற்றும் கடன்களை நிர்வகிப்பதும் உள்ளடங்கும். மிகவும் கவனமாக பட்ஜெட் போட்டாலும் கூட லைஃப் எப்போதாவது ஒரு கர்வ்பாலை வீசி விடுகிறது, கடைசியில் அந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்து மீண்டிட கொஞ்சம் கேஷ் தேவைப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறோம். இந்த இடத்தில்தான் பர்ஸனல் லோன் நமக்கு மிகவும் உபயோகமானதாக அமைந்து விடுகிறது.


பர்ஸனல் லோன்கள் மருத்துவ சிகிச்சைக்கான கடன்களை அடைப்பது தொடங்கி எதிர்பாராத விதமாக வீட்டை பழுது பார்ப்பது மற்றும் புதிய அப்ளையன்ஸ்களை வாங்குவது அல்லது பல்வேறு லோன்களை நிர்வகிக்ககூடிய ஒரே பேமெண்டாக்குவது வரை எல்லவாற்றுக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


மோசமான கிரடிட் ரேட்டிங்குடன் ஒரு பர்ஸனல் லோன் வாங்குவது எத்தனை கடினமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இதில் பெரும்பாலானோர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது இல்லையென்றால், அது பர்ஸனல் லோன்களை பொறுப்புடன் நிர்வகிப்பது உங்கள் கிரடிட் ஸ்கோரை மேம்படுத்தும் என்பதேயாகும். இது உங்கள் கிரடிட் யுடிலைஸேஷன் விகிதாச்சாரத்தை உயர்த்தும் ( நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் கிரடிட்டை உபயோகித்துக் கொள்ளும் சதவிகிதம் ). இது உங்கள் டெப்ட்-டூ- இன்கம் விகிதாச்சாரத்தை உயர்த்தவும் கூடும். இந்த விகிதாச்சாரமே உங்களின் மொத்த கடனை உங்கள் வருடாந்திர வருமானத்தின் சதவிகிதமாக ஆக்கி விடுகிறது.


உங்கள் கிரடிட் ஸ்கோரை மேம்படுத்திக் கொள்வதற்காக பர்ஸனல் லோனை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒருசில ஆலோசனைக் குறிப்புகள் இதோ:



  • ஒரு வலுவான பேமெண்ட் ஹிஸ்டரியை உருவாக்குங்கள்


உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரியே உங்கள் கிரடிட் ஸ்கோரை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். உங்கள் கிரடிட் ஸ்கோர் நீங்கள் தவற விட்ட அல்லது தாமதமாக செலுத்தப்பட்ட பேமெண்டுகளின் காரணத்தால் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப் படுகிறது. ஆகவே, உங்கள் பர்ஸனல் லோனை உரிய தேதியில் திரும்ப செலுத்துவது மிகுவம் முக்கியமாகும். உங்கள் பேமெண்ட்டை செலுத்த மறந்து விடுவதை தவிர்ப்பதற்கான மிகவும் சிறந்த வழி, ஓர் ஆட்டோமேடெட் பேமெண்ட்ஸ் அல்லது ரிமைண்டர்களை ஏற்படுத்திக் கொள்வதேயாகும்.



  • உங்கள் கிரடிட் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்


உங்களின் கிரடிட் பயன்பாட்டு விகிதாச்சாரம் உங்களுக்கு கிடைக்கும் கிரடிட்டிலிருந்து உண்மையில் எவ்வளவு நீங்கள் உபயோகித்திருக்கிறீர்கள் என்பதை அளவிடுகிறது. உங்கள் கிரடிட் ஸ்கோர், உயரிய கிரடிட் உபயோக விகிதாச்சாரத்தால் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும். பர்ஸனல் லோனில் அதிக அளவு வட்டி கிரடிட் கார்டு கடனை செலுத்துவது உங்கள் கிரடிட் பயன்பாட்டு விகிதாச்சாரத்தை குறைத்து உங்கள் கிரடிட் ஸ்கோரை உயர்த்துவதில் உதவக் கூடும்.



  • அதிக வட்டியிலான கடன்களை செலுத்தி முடியுங்கள்


அதிகமாக வட்டியை செலுத்தும் கடன்களை செலுத்தி முடிப்பதற்காக நீங்கள் பர்ஸனல் லோன்களை உபயோகித்தீர்கள் என்றால் அது உங்கள் கிரடிட் ஸ்கோரை உயர்த்தும். காரணம், நீங்கள் குறைந்த வட்டியை செலுத்துகிறீர்கள் மற்றும் உங்களுக்கு குறைவான கிரடிட் மட்டுமே கிடைக்கிறது.இவ்வாறு செய்வதால், கடன் குறைவான வட்டி விகிதத்துடன் ஓர் புதிய லோனுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிறது மற்றும் பொருந்தக் கூடிய உங்கள் மாதாந்திர பேமெண்ட்டுகளின் அதிக தொகையை பிரின்ஸிபலுக்காக ஒதுக்க வழி செய்கிறது. உங்கள் கிரடிட் ஸ்கோருக்கு எவ்விதமான பாதகமும் ஏற்படாமல் தவிர்க்க உரிய தருணத்தில் பேமெண்ட் செய்வது மிக மிக முக்கியமாகும். ஆகவே உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்புடைய ரீபேமெண்ட் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். சாத்தியமாகக் கூடிய மிகச் சிறந்த பர்ஸனல் லோனை தெரிந்து கொள்வது வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்வது மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்கள் வழங்கும் நிபந்தனைகளை ஒப்பீடு செய்து பார்ப்பதால் முடியும்.



  • உங்கள் கடன்களை ஒருங்கிணைத்துக் கொள்வது


உங்கள் ரீபேமெண்ட் பிராஸஸை வரிசைப்படுத்தி சீர்படுத்திக் கொள்வது உங்களின் ஒட்டுமொத்த வட்டி விகிதத்தை அநேகமாக குறைக்க கூடும். கடன்களை ஒருங்கிணைப்பதற்காக பர்ஸனல் லோன் வாங்குவது உங்கள் கிரடிட் ஸ்கோரை உயர்த்திக் கொள்ள உதவும். நீங்கள் பல்வேறு கடன்களை ஸிங்கிள் மாதாந்திர பேமெண்ட்டுடன் ஒரே லோனாக ஒன்றிணைத்துக் கொள்கிறீர்கள் என்றால், அப்போது உங்கள் கடன் பொறுப்புகளை இன்னும் அதிக சுலபமாக நிர்வகிப்பதோடு அது பேமெண்ட்டுகளை தவற விடும் வாய்ப்பை தவிர்த்து விடும். கூடுதலாக, உங்கள் கடன்களை ஒன்றிணைப்பது உங்கள் வட்டி விகிதாச்சாரத்தை குறைக்க கூடும் மேலும் அதுவே இறுதியில் வட்டிக்கான பேமெண்ட்டில் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். இவ்வாறு கடன்களை ஒன்றிணைப்பதற்காக மிகவும் பொருத்தமான பர்ஸனல் லோனை வட்டி விகிதத்தையும் பல்வேறு நிதி நிறுவனங்கள் வழங்கும் நிபந்தனைகளை ஒப்பீடு செய்து பார்ப்பது மூலமாக தெரிந்து கொள்ளலாம்.


இந்த ஆலோசனைகளை பின்பற்றுவதற்கும் கூடுதலாக, மிகச் சிறந்த பர்ஸனல் லோன் வட்டி விகிதத்தை தெரிந்து கொள்வதற்கு ஒப்பீடு செய்து பார்ப்பதும், மற்ற இடங்களுடன் ஒப்பீடு செய்து பார்ப்பதும் மிகவும் முக்கியமானதாகும். மிகவும் சிக்கனமான பேபேக் ஏற்பாடுகளையும், குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தையும் எந்த நிதி நிறுவனம் உங்களுக்கு அளிக்கிறது என்பதை தேடிப் பாருங்கள். பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன்கள் கடன் வாங்க விரும்புவோருக்கும் அதே நேரத்தில் தங்கள் கிரடிட் ஸ்கோரை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோருக்கும் ஏற்ற ஓர் அதி உன்னதமான ஆப்ஷனாகும். 6 முதல் 84 மாதங்கள் வரை நீடிக்க கூடிய சௌகரியமான கால அவகாசத்துடன் நீங்கள் ரூ.40 லட்சம் வரைக்குமான லோனை பெற முடியும். இந்த லோன்கள் எளிய தகுதி வரம்புகளையும், சிக்கல்-சிரமங்களற்ற பிராஸஸையும் கொண்டிருக்கின்றன. EMI கால்குலேட்டர் மற்றும் இன்ட்ரஸ்ட் கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு விதமான பயனுள்ள சாதனங்களை அக்ஸஸ் செய்வதற்கு பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டை காணுங்கள். பர்ஸனல் லோனுக்கு அப்ளை செய்வதற்கு அவர்களின் பேஜை உடனே பாருங்கள்.


பொறுப்பு துறப்பு:


இது, கட்டணம் வாங்கிகொண்டு வெளியிடப்பட்ட கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, வாசகர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.