தூத்துக்குடி- மீளவிட்டான் இடையே இரட்டை ரயில் பாதை; 120 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை
தட்டப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.26 மணிக்கு புறப்பட்ட ரயில் 6.47 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. Read More
ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 12 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Northern Rain: மழையின் கோரத்தாண்டவம்.. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு.. பீதியில் மக்கள்..
வடமாநிலங்களில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Nepal PM Wife Death: நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார்...!
நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார். Read More
Sivakarthikeyan: இது ஒரு அழகிய கனா காலம் - மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்!
தனது மகன் குகன் தாஸின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
Kavya Kalyan Ram: நீ இவ்ளோ குண்டா இருக்க.. தொடரும் உருவக்கேலி சர்ச்சை.. ஆடிஷனில் பிரபல நடிகைக்கு நேர்ந்த மோசமான சம்பவம்..!
பிரபல தெலுங்கு நடிகை காவ்யா கல்யாண் ராம் தனக்கு நேர்ந்த உருவக்கேலி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்
கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!
6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More
Cat Care : பூனை வளக்கறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க.. உங்க செல்லப்பூனை நலனுக்காக..
Cat Dehydrated:பொதுவாகவே,மற்ற விலங்குகளைப்போல இல்லாமல், பூனைகள் மிகவும் குறைவாகவே தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கும் பண்பு கொண்டவை. Read More
Gold Silver Rate Today 12 July 2023: சரசரவென உயரும் தங்கத்தின் விலை.. சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..
Gold Silver Rate Today 12 July 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
12 Jul 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
12 Jul 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -