ABP Nadu Top 10, 11 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Chandrayaan Launch : சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் எப்போ தெரியுமா? இஸ்ரோ தகவல்
இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Helicopter Crash: மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. Read More
Vijay Meeting: சிக்னலில் நிற்காத விஜய்யின் கார்.. ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. மக்கள் இயக்கம் மீட்டிங்கின் முக்கிய நிகழ்வுகள்..!
பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனையின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காணலாம். Read More
Actor Vijay: இனிமே சினிமாவுல நடிக்க மாட்டேன்.. என்ன பேசினார் விஜய்? மக்கள் இயக்க நிர்வாகிகள் கொடுத்த தகவல்
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், அந்த கூட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்
கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!
6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More
Weight Loss: வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!
Weight Loss: தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய தவற வேண்டாம். Read More
Petrol, Diesel Price: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரம் இதுதான்..!
சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 13 மாதங்களை கடந்து விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
12 Jul 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 12 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
12 Jul 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -