1. ABP Nadu Top 10, 12 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Train Blankets : துர்நாற்றம் வீசும் போர்வையால் பயணிகளுக்கு உடல்நல குறைபாடு...அவசர கதியில் நிறுத்தப்பட்ட ரயில்...நடந்தது என்ன?

    ரயிலில் அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு துர்நாற்றம் வீசும் போர்வையும் படுக்கையும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Read More

  4. ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறுவதா..? நெவர்..! அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் தலிபான்..

    ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. Read More

  5. Varisu Box Office Collection: பொங்கல் வின்னர் வாரிசுதானா? ... முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More

  6. Watch Video Here : தலைவர் படத்தை தப்பா பேசுவியா... கொலைவெறியில் பாலகிருஷ்ணா ரசிகர்.. வைரல் வீடியோ!

    தெலுங்கில்  நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள வீர சிம்ஹா ரெட்டி படம் குறித்து ரசிகர் ஒருவர் சொன்ன விமர்சனம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  Read More

  7. Hockey World Cup 2023: பிரம்மாண்டமாக தொடங்கியது ஹாக்கி உலகக்கோப்பை...! முதல் போட்டியில் ஸ்பெயினுடன் மோதும் இந்தியா..!

    ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடரை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரம்மாண்டமாக தொடங்கி வைத்துள்ளார். Read More

  8. Watch Video: பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மரணம் - மஸ்கட்டில் இந்தியருக்கு சோகம்...!

    பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  9. Vastu Tips : வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகள் விலகி ஓடணுமா? வாஸ்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்

    வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். Read More

  10. Share Market : இரண்டு நாட்களுக்கு பின் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை...முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...

    Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.. Read More