1. ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 11 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Go Frist Flight : 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற ’கோ ஃபர்ஸ்ட்’ விமானம்...விளக்கம் கேட்டு நோட்டீஸ்...

    55 பயணிகளை ’கோ ஃபர்ஸ்ட்’ என்ற விமானம் ஏற்றாமல் சென்றதற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More

  4. US Flight Delays: உச்சக்கட்ட குழப்பம்... தொழில்நுட்ப கோளாறால் அமெரிக்க முழுவதும் விமான சேவை முடக்கம்... நடந்தது என்ன?

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து விமானங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. Read More

  5. Thunivu: காத்துவாங்கும் தியேட்டர்கள்... துணிவு படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு படத்திற்கு டிக்கெட்டுகள் புக் ஆகாமல் இருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.  Read More

  6. Vaazhai Movie: முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு... ’வாழை’ பட அப்டேட் பகிர்ந்த மாரி செல்வராஜ்!

    1994 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தைக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். Read More

  7. Watch Video: பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மரணம் - மஸ்கட்டில் இந்தியருக்கு சோகம்...!

    பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் இவைதான்..!

    Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கியில் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More

  9. Bhogi 2023: தீயவை போக்கும் போகி..வரலாறும், போகி கொண்டாட்டத்துக்கான காரணமும் தெரியுமா?

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நான்கு நாட்கள் பரவலாகக் கொண்டாடப்படும்  மகர சங்கராந்தி பண்டிகையின் முதல் நாளாகவும் இந்த நாள் உள்ளது. Read More

  10. Gold, Silver Price Today : ஹேப்பி நியூஸ் மக்களே.. குறைந்தது தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம் இதுதான்....

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நிலவரம் இதுதான். Read More