Morning Headlines: முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம் முதல்.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு வரை.. 9 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Morning Headlines July 10: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Himachal Pradesh Rain: தத்தளிக்கும் இமாச்சல் பிரதேசம்? அடித்துச்செல்லப்படும் வாகனங்கள்: இன்னும் சிவப்பு ஆரஞ்சு அலெர்ட்!
Himachal Pradesh Rain: இமாச்சல் பிரதேசத மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Helicopter Crash: மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. Read More
Theater Owners Association: முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. Read More
Actress Rashmika : நடிகை ராஷ்மிகாவிடம் இருந்து செல்போனை பறித்த ரசிகர்...ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ இதோ..
நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இருந்து ரசிகர் ஒருவர் செல்போனை பறித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. Read More
Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்
கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!
6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More
Weight Loss: வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!
Weight Loss: தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய தவற வேண்டாம். Read More
Gold Silver Rate Today 11 July 2023: இனி தங்கமே வாங்க முடியாது போலயே.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..
Gold Silver Rate Today 11 July 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
11 Jul 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
11 Jul 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -