1. ABP Nadu Top 10, 10 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Kasturi Rangan : இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு மாரடைப்பு..உடல்நிலை எப்படி உள்ளது?

    நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் கஸ்தூரி ரங்கன், தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவராக உள்ளார். Read More

  4. Boat Missing: படகில் சென்ற 300 பேர்...நடுக்கடலில் மர்மம்...ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்..

    தெற்கு செனகல் கடலோர நகரமான கஃபௌடைனில் இருந்து  ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற மூன்று படகு நடுக்கடலில் மாயமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More

  5. Sakshi Dhoni: ‘சென்னையில் ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு.. எல்லாத்துக்கும் தோனிதான் காரணம்’ - சாக்‌ஷி நெகிழ்ச்சி

    LGM Trailer Audio Launch: தமிழில் படம் தயாரிக்க தோனி தான் முழுக் காரணம் என  ‘லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார். Read More

  6. Jawan Trailer: இவங்க கண்ணுக்கு மட்டும் எப்டிதான் மாட்டுதோ.. ஜவான் ட்ரெய்லரில் விஜய்யைப் பாத்தீங்களா.. வைரலாகும் புகைப்படம்!

    அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தில் ட்ரெய்லரில் நடிகர் விஜய் தோன்றுவதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. Read More

  7. Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்‌ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்

    கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More

  8. Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!

    6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More

  9. Healthy Skin: ஆரோக்கியமான சருமம் வேண்டுமா..? அப்போ உங்க டயட்டில் இதெல்லாம் இருக்கட்டும்..!

    Healthy Skin: சருமத்திற்கென தனியாக சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். Read More

  10. Petrol Diesel Price: சார் தூங்கிட்டான் மொமெண்ட்டில் பெட்ரோல் விலை... குறையுமா எதிர்காலத்தில்..?இன்றைய நிலவரம்!

    சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி 13 மாதங்களை கடந்து விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More