1. ABP Nadu Top 10, 10 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. “ என் போனை ஒட்டு கேக்குறாங்க...” - புயலை கிளப்பிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை 

    மற்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை போலவே, தெலங்கானாவில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. Read More

  4. வேலை அதிகம்… ட்விட்டர் அலுவலகத்தில் பாய் விரித்து தூங்கிய ஊழியர்… வைரலான புகைப்படம்!

    தூங்கியவரின் வேலை தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிகிறது, வேலை பளு காரணமாக அலுவலகத்திலேயே தூங்கியதற்காக அவர் மீது எலன் மஸ்க் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. Read More

  5. RJ Balaji: முடிதிருத்தும் தொழிலாளியாக ஆர்.ஜே.பாலாஜி..கவனம் ஈர்க்கும் புதிய பட போஸ்டர்

    கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கி வரும் ஆர்.ஜே.பாலாஜியின் கமெண்டரிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டியில் அவர் கமெண்டரி செய்து வருகிறார். Read More

  6. Kallikaatu Idhikasam: ஆங்கிலத்தில் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'... துபாயில் வைரமுத்து!

    சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இன்று துபாயில் நடைபெற்ற மாநாட்டில் வெளியிடப்பட்டது. Read More

  7. FIFA World Cup 2022: களமிறங்கும் கால்பந்து அணிகள்.. உலகக் கோப்பை தொடருக்கான பிரான்ஸ், அமெரிக்கா அணி அறிவிப்பு!

    ஃபிஃபா உலகக் கோப்பைக்கான நட்சத்திரங்கள் நிறைந்த 25 பேர் கொண்ட அணியை பிரான்ஸ் அறிவித்துள்ளது.  Read More

  8. IBA WWBC,2023: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடத்த தயாரான இந்தியா..! கையெழுத்தான ஒப்பந்தம்.. முழு விவரம்!

    2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  9. Menstrual Hygiene : மாதவிடாய் சுகாதாரம்.. பதின் பருவக் குழந்தைகளுக்கு ஈஸியாக எப்படி புரியவைப்பது?

    ஆண் ,பெண் என இரு பாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உடலியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது Read More

  10. Gold silver price: எகிறும் தங்கத்தின் விலை; ஒரு சவரனுக்கு இவ்வளவா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

    Gold silver price: தொடர்ந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. Read More