1. ABP Nadu Top 10, 10 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi Sleep : ”பிரதமர் மோடி தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குகிறார்”.. சுவாரஸ்ய தகவலை சொன்ன எல்.முருகன்!

    மதிய உணவின்போது பிரதமர் மோடி, அவரது தினசரி பழக்க வழக்கங்கள் பற்றி எங்களிடம் பேசினார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். Read More

  4. Top 10 Highest Mountains: உலகிலுள்ள உயரமான டாப் 10 மலைகள்! எங்கு உள்ளது தெரியுமா?

    உலகிலுள்ள மிகவும் உயரமான மலைகள் குறித்து தெரிந்து கொள்வோம் Read More

  5. Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்!

    “கண்டிப்பாக தொங்கு சட்டப்பேரவை இருக்காது, நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் ஓட்டுப்போட்டுவிட்டு நான் கண்டிப்பாக அதுபற்றி சொல்வேன்” என விஷால் கூறியுள்ளார். Read More

  6. Rajinikanth: அரசியல் கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் - டென்ஷனான நடிகர் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. Read More

  7. Mir Sultan Khan: 58 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த செஸ் வீரர்.. தற்போது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு! யார் இவர்..?

    மிர் சுல்தான் கான் அப்போது பிரிக்கப்படாத இந்தியா - பாகிஸ்தானில் ஆசியாவின் தலைசிறந்த செஸ் வீரராக திகழ்ந்தார். Read More

  8. Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!

    கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூனா விருது வென்ற வருண் குமாருடன் தனக்கு 17 வயதாக இருந்தபோது நட்பு ஏற்பட்டதாக அந்த பெண் எப்.ஐ.ஆரில் கூறியுள்ளார். Read More

  9. Skin care: பளபளப்பான சருமத்திற்கு வைட்டமின் E எவ்வளவு முக்கியம்? தெரிஞ்சிக்கோங்க!

    Skin care: சீரான உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவற்றை செய்து வந்தாலும் போதுமான அளவு தூக்கம் ரொம்பவே அவசியம். Read More

  10. EPFO Interest Rate: தொழிலாளர்களின் பி.எஃப். வட்டி விகிதம் உயர்வு - அறிவிப்பு வெளியிட்ட இ.பி.எஃப்.ஓ!

    EPFO Interest Rate: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சி.பி.டி. ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. Read More