1. ABP Nadu Top 10, 31 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 31 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 31 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi degree: பிரதமர் மோடி பி.ஏ. படித்தாரா இல்லையா? அபராதம் விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    பிரதமர் மோடியின் கல்லூரி பட்டம் பற்றிய விவரங்கள் வெளியிட தேவையில்லை என கூறிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.  Read More

  4. ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப்? கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் ஜனாதிபதி! தேர்தலில் போட்டியிட முடியாதா?

    2006 ஆம் ஆண்டு டிரம்புடன் நடந்த பாலியல் தொடர்பு குறித்து வெளியில் கூறாமல் இருப்பதற்காக பணம் பெற்றதாக அடல்ட் திரைப்பட நடிகையும் இயக்குனருமான ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியுள்ளார். Read More

  5. Vijay Yesudas: பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் மாயம்.. போலீசார் தீவிர விசாரணை

    பிரபல சினிமா பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமாகி உள்ளதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  6. “அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு”... ரோகிணி தியேட்டர் விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்..!

    சென்னை ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  Read More

  7. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  8. IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..? 

    ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது.  Read More

  9. ’பணியிடத்தில் ஹெட்ஃபோன் பயன்படுத்த அனுமதியில்லை’ - டிவிட்டரில் வைரலாகும் கடிதம்; நெட்டிசன்களின் ரியாக்சன்!

    பணியிடங்களில் ஹெஃபோன் பயன்படுத்த தடை விதித்த ஹெச்.ஆர்.-ன் இ-மெயில் டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. Read More

  10. Twitter on organisations: நிறுவனங்களுக்கான வெரிஃபைட் கணக்குகளுக்கு இவ்வளவு கட்டணமா?.. ஷாக் கொடுத்த எலான் மஸ்க்

    நிறுவனங்களுக்கான வெரிஃபைட் கணக்குகளுக்கு வசூலிக்கப்பட உள்ள கட்டண விவரத்தை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More