ABP Nadu Top 10, 7 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Viral Airways Photo: நான் கேட்டது ஜன்னல் சீட்... ஆனால் கிடைத்தது என்ன தெரியுமா?.. பயணி பகிர்ந்த புகைப்படம் வைரல்...
ஜன்னல் இருக்கைக்காக கூடுதல் கட்டணம் செலுத்தினேன். ஆனால் ஜன்னல் இருக்கை மறைக்கப்பட்டிருக்கிறது என அந்த புகைப்படத்தை பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார். Read More
Turkey Earthquake: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் 3 மாதங்களுக்கு அவசரநிலை!
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் 3 மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் எர்டோகன். Read More
Ponniyin Selvan 2: பிப்ரவரி 14 வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல்? அருண்மொழி வர்மன் - வானதி காதல் பாடலா?
ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. Read More
Vijay Sethupathi: ஐயோ! நான் நடிகர் மட்டும் தான்... அடையாளம் எல்லாம் வேண்டாம்... சரியான பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி
'ஃபர்சி' இணைய தொடர் மூலம் இந்தியில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி தான் ஒரு பான் இந்திய நடிகர் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். Read More
‘பந்த கொண்டாங்கய்யா ஒரு கை பார்த்திடலாம்’ - முதல்வர் கோப்பை.. அசத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கரூரில் எட்டாம் தேதி தொடக்கம். மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு. Read More
Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Propose Day 2023: இதை மறக்காதீங்க... உங்கள் பார்ட்னருக்கு ப்ரோபோஸ் செய்ய சில சூப்பர் டிப்ஸ்!
காதலர் வாரம் தொடங்கிவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் காதலர்களை கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். இந்த வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கொண்டாட்டமாக இருக்கும். Read More
Share Market: இன்றும் சரிவுடனே முடிவடைந்த இந்திய பங்கு சந்தை..சரிவில் ரிலையன்ஸ், ஏர்டெல்
வாரத்தின் இரண்டாவது நாளிலும் இந்திய பங்கு சந்தை சரிவுடனே முடிவடைந்தது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது Read More
ABP Nadu Top 10, 7 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
07 Feb 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
07 Feb 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -