1. ABP Nadu Top 10, 7 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 7 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. WhatsApp food delivery: ரயிலில் உட்கார்ந்த இடத்தில் பிடித்த உணவை சாப்பிடலாம்.. அதுவும் வாட்ஸ் ஆப் மூலம்! எப்படி தெரியுமா..?

    ரயில் பயணத்தின்போது வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.  Read More

  4. Explainer Turkey Earthquake : துருக்கி - சிரியா நிலநடுக்கம் இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்த காரணம் என்ன?

    பூமியின் மேற்பரப்பின் மேல் என்ன நடந்தது, இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதை, கீழே பார்ப்போம். Read More

  5. Junior NTR : இப்படி அப்டேட் கேட்டு ப்ரஷர் கொடுக்குறீங்களே.. தொகுப்பாளினியிடம் கடுப்பான ஜூனியர் என்.டி.ஆர்!

    அப்டேட் கேட்ட தொகுப்பாளினி மற்றும் ரசிகர்களிடம் ஜூனியர் என்.டி.ஆர் இவ்வாறு நடந்து கொண்டது டோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது. Read More

  6. Modern Theatres: 'தமிழ் திரையுலகின் அடையாளம்' : மாடர்ன் தியேட்டர் பழமை சிதையலாமா? ரசிகர்கள் வேதனை..

    தமிழ்ச் சினிமா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவின் இன்றைய நிலையை கண்முன் கொண்டு வருகிறார் மூத்த பத்திரிகையாளர் நூருல்லா. Read More

  7. ‘பந்த கொண்டாங்கய்யா ஒரு கை பார்த்திடலாம்’ - முதல்வர் கோப்பை.. அசத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி

    முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கரூரில் எட்டாம் தேதி தொடக்கம். மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு. Read More

  8. Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?

    இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  Read More

  9. Propose Day 2023: இதை மறக்காதீங்க... உங்கள் பார்ட்னருக்கு ப்ரோபோஸ் செய்ய சில சூப்பர் டிப்ஸ்!

    காதலர் வாரம் தொடங்கிவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் காதலர்களை கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். இந்த வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கொண்டாட்டமாக இருக்கும். Read More

  10. Stock Market Today : ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வு...லாபத்தில் விப்ரோ, டிசிஎஸ் பங்குகள்...!

    Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. Read More