1. ABP Nadu Top 10, 31 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 31 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 31 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Manual Scavenging: கையால் மலம் அள்ளும் முறை தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கா? இல்லையா? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

    நாடு முழுவதும் கையால் மலம் அள்ளும் முறையில் 6,253 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. Read More

  4. Afghanistan: இசை ஒழுக்கக்கேடானது.. இசைக்கருவிகளை தீயிட்டு கொளுத்திய தலிபான்கள்..!

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகள் என மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தலிபான் அரசு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திவருகிறது. Read More

  5. Maamannan: 'சாதிய மனநோயாளிகள்' .. ஃபஹத் பாசிலுக்கு சாதியை பூசி கொண்டாடியவர்களை விளாசிய வன்னி அரசு..

    மாமன்னன் படத்தில் நடித்திருந்த ஃபஹத் பாசிலின் கேரக்டரை கொண்டாடுபவர்களை  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.  Read More

  6. 'ஜோதிடம் உண்மை.. ஆனால் அதை யார் சொல்றாங்கன்னு ஒன்னு இருக்கு’ : வைரலாகும் ரஜினியின் பழைய வீடியோ

    ஜோதிடம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  7. Asian Champions Trophy 2023: இனி அதிரடிதான்! கிடைத்துவிட்ட பர்மிஷன்.. சென்னைக்கு கிளம்ப தயாரான பாகிஸ்தான் ஹாக்கி அணி!

    ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் தேசிய ஹாக்கி அணிக்கு NOC (ஆட்சேபனை இல்லை) வழங்கப்பட்டுள்ளது. Read More

  8. Harmanpreet : ஸ்பானிஷ் ஹாக்கி ஃபெடரேஷன்; நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்..

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஸ்பானிஷ் ஹாக்கி ஃபெடரேஷன் – சர்வதேசப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றது.  Read More

  9. Regulating Blood Sugar: சரியான தூக்கத்திற்கும் இரத்த சர்க்கரை அளவுக்கும் தொடர்பு இருக்கிறதா? ஆய்வு சொல்வது என்ன?

    Regulating Blood Sugar: உலக நாடுகள் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வது கவனம் செலுத்த வேண்டும். Read More

  10. Stock Market Update: ஏற்றத்துடன் முடிவடைந்துள்ள இந்திய பங்குச்சந்தை; 367 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.  Read More