1. ABP Nadu Top 10, 26 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Dove,Tresemme: ரிஜக்ட் லிஸ்ட்டில் இடம்பெற்ற டவ் ஷாம்பு - யூனிலிவர் நிறுவனம் வெளியிட்ட பட்டியல்: காரணம் என்ன?

    இவ்வகை ஷாம்புக்களில் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  பென்சீன் என்ற வேதிப்பொருள் மாறுபாடு உள்ளது. Read More

  3. Stalking Case : பிசியான ரோட்டில் ஒருவரை பின்தொடர்ந்து போவது எப்படி சாத்தியம்? குற்றம்சாட்டப்பட்ட ஆணை விடுவித்த நீதிமன்றம்

    மும்பையின் பரபரப்பான காலை நேரங்களில் நடைபாதையில் செல்லும் ஒரு பெண்ணை, பின்தொடர்வது சாத்தியமற்றது எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட நபரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. Read More

  4. Jaishankar : ”உங்க வெளியுறவு அமைச்சர் சூப்பருங்க..ஈர்த்துட்டாரு..” : இந்திய அமைச்சருக்கு, அமீரக அமைச்சர் சர்டிஃபிகேட்

    உங்கள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் என்னை மிகவும் ஈர்த்துவிட்டார் என்று ஜெய்சங்கருக்கு சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார். ஐக்கிய அமீரக எமிரேட் நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் சுல்தான் அல் ஒலாமா. Read More

  5. Ponniyin Selvan 1 OTT: உலகை அதிரவைத்த வெற்றி.. இன்னும் குறையாத கூட்டம்.. PS1 ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியானது அப்டேட்!

    ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. Read More

  6. உதயநிதி நடிகராக மாறியது இப்படித்தான்.. OKOK படம் ஸ்டாலின் சாருக்கு பிடிக்கல.. இயக்குநர் ராஜேஷ் பேட்டி!

    Director Rajesh on Oru Kal Oru Kannadi Movie:  ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் உதயநிதியை நடிகராக மாற்றியது எப்படி என்பது குறித்து இயக்குநர் ராஜேஷ் பகிர்ந்து இருக்கிறார்.  Read More

  7. Karman Kaur Thandi: ஒரே வெற்றி.. இந்திய அளவில் முதலிடம்.. சர்வதேச அளவில் முன்னேற்றம்.. யார் இந்த கர்மன் கவுர்..?

    24 வயதான கர்மன் கவுர் தண்டி, முதல் 200 இடங்களுக்குள் நுழைந்த ஆறாவது இந்திய பெண் டென்னிஸ் வீராங்கனை ஆனார். Read More

  8. பிரெஞ்சு ஓபன்: இந்திய வீரர்கள் தொடர் தோல்வி! வெளியேறினார் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்

    இந்திய வீராங்கனை சாய்னா இறுதி ஆட்டத்தில் 19-21 என்ற கணக்கில் மீண்டும் போராடி தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் சாய்னா நேவால் பிரெஞ்சு ஓபனின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறி உள்ளார். Read More

  9. இந்தியாவின் பொக்கிஷங்கள்: சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தில் நோய்களை கண்டறியும் காரணிகள்!

    ஆயுர்வேத மருத்துவத்தில்  நோய்களை கண்டறிய,முறையே வாதம்,பித்தம் மற்றும் கபம் என்றும்,அதுவே சித்த மருத்துவத்தில் வாதம்,பித்தம் மற்றும் சிலோத்துமம் என்றும் பிரிக்கப்படுகிறது. Read More

  10. Gold Rate Today: தங்கம் விலை உயர்வா? இதுதான் இன்றைய மாலை நிலவரம்! எவ்வளவுன்னு பாருங்க!

    Gold, Silver Price Today: மாலை நிலவரப்படி இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் இதுதான். Read More