Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..
தேரோட்டதிற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக 4 மாதங்கள் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. Read More
ABP Nadu Top 10, 25 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Bombay HC : "ஆதாரமின்றி கணவனை குடிகாரன், பெண்ணாசைக்காரன் என கூறுவது கொடுமை” - நீதிமன்றம் தெரிவித்த கருத்து
எந்தவித ஆதாரமும் இல்லாமல் விவாகரத்து செய்த கணவரை குடிகாரன், பெண்ணாசைக்காரன் என கூறுவது கொடுமை என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. Read More
பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்.. மாமனார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி சொன்னது என்ன தெரியுமா?
"ரிஷி சுனக்கால் நாங்கள் பெருமை கொள்கிறோம், அவர் வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னால் முடிந்த விஷயங்களைக் கண்டிப்பாகச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்" Read More
Rajinikanth : செருப்பால அடிப்பேன்..! ரஜினிகாந்த்தை கண்டித்த இயக்குநர் சிகரம்..! அப்படி என்ன நடந்தது..?
"நான் குடித்திருக்கும் விஷயம் பாலச்சந்தர் சாருக்கு தெரிய கூடாதுனு விலகி நின்னேன். ஆனாலும் அவருக்கு தெரிஞ்சு போச்சு." என்று நினைவு கூர்ந்தார் ரஜினிகாந்த். Read More
Viral Video : "ஆங்ரி பேர்ட்" ஜெயா பச்சனை இமிடேட் செய்த பெண்..! பாராட்டித் தள்ளிய நெட்டிசன்கள்..
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சனைப் போன்று இளம்பெண் நடித்துகாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Serena Wiliams: "டென்னிஸில் இருந்து விலகவில்லை" - மீண்டும் களமிறங்குகிறாரா செரீனா வில்லியம்ஸ்..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி அவர் மீண்டும் டென்னிஸ் போட்டிக்கு திரும்புகிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sundar Pichai: கிரிக்கெட் ரசிகர் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை.. நேற்றைய மேட்ச்தான் ஹாட் டாபிக்
Sundar Pichai: ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Video : 30 ஆண்டுகள்.. அப்புறம் இப்படி.. ஆசிரியரைக் கண்டு நெகிழ்ந்த விமான பணிப்பெண்.. வீடியோ
ஆசிரியர் என்பது எப்போதுமே மனதுக்கு நெருக்கமான உணர்வு தான். பள்ளி ஆசிரியரை அவ்வப்போது சென்று சந்திக்கும் முன்னாள் மாணவர்கள். கல்லூரி பேராசிரியரை ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்தித்து ஆசி பெறும் முன்னாள் மாணவர் என்று அவ்வப்போது பசுமை மாறாத செய்திகளை நாம் வாசிப்பதுண்டு. Read More
Stock Market: ஏற்றத்துடன் தொடங்கி வீழ்ச்சியுடன் முடிந்த பங்குச்சந்தை..! வீழ்ச்சியில் அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்
Stock Market : இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தையானது மாலையில் வீழ்ச்சியில் முடிவடைந்தது Read More
ABP Nadu Top 10, 25 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
25 Oct 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
25 Oct 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -