ABP Nadu Top 10, 25 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Crime : பட்டாசுகள் வெடிப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்...! போலீஸ் மீது பெட்ரோல் குண்டுவீச்சு..! என்ன நடந்தது..?
குஜராத் மாநிலம், வதோதராவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 19 பேரை போலீஸார் காவலில் வைத்துள்ளனர். Read More
Rishi Sunak : இந்திய வம்சாவளி பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் முதல் உரை...அவர் அளித்த உறுதிமொழி என்ன தெரியுமா?
பிரிட்டனின் புதிய பிரதமராக உள்ள ரிஷி சுனக், நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய முதல் உரையில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிராக ஸ்திர நிலையைக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்தார். Read More
Dhoni Entertainment : தமிழில் படம் தயாரிக்கும் தோனி என்டர்டெயின்மெண்ட்… மனைவி சாக்ஷியின் கதை! குழுவினர் யார்?
தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் 3டி வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். Read More
Varisu Update: ‛வாரிசு’ தியேட்டர் உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்.. முழுவிபரம் உள்ளே!
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை யாருக்கு சென்றுள்ளது என்பது குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது. Read More
Sundar Pichai: கிரிக்கெட் ரசிகர் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை.. நேற்றைய மேட்ச்தான் ஹாட் டாபிக்
Sundar Pichai: ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Wrestler Arman Wins Gold: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்.. ஸ்பெயினில் கெத்துகாட்டிய இந்திய வீரர் அமன் செஹ்ராவத்!
ஸ்பெயினில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். Read More
தீபாவளிக்காக வந்த விருந்தினர்களுக்கு காஃபி , டீ வேண்டாம் ! புது பானங்களை செய்து அசத்துங்க!
அதன் பிறகு சோடாவை சேர்த்து, சில துளிகள் எலுமிச்சை சாற்றினையும் கலந்தால் சோடா காஃபி தயார் Read More
Bank holidays: வங்கிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை.. இந்த மாதம் எந்தெந்த நாட்களில் தெரியுமா?
காந்திஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி தற்போது தீபாவளி என தொடர்ச்சியாக பொது விடுமுறைகள் நிரம்பிய மாதமாக அக்டோபர் திகழ்கிறது. Read More
ABP Nadu Top 10, 25 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
25 Oct 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
25 Oct 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -