1. ABP Nadu Top 10, 23 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 23 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi Air Pollution: டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்.. மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்..

    தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் இந்த நிலை அடுத்த மூன்று நாட்களுக்கு தொடரும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. Read More

  4. Train Accident: வங்கதேசத்தில் கோர விபத்து! அப்பளம்போல நொறுங்கிய பயணிகள் ரயில் - 15 பேர் மரணம்

    வங்கதேசத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். Read More

  5. Leo Movie: மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்.. விஜய் சொன்ன ஒத்த வார்த்தை.. லியோ படத்தின் மெயின் வில்லன் வையாபுரி பகிர்ந்த தகவல்..!

    லியோ படத்தில் நடித்த எனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நினைத்து பார்க்கவில்லை என்று நடிகர் வையாபுரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  Read More

  6. 28 Years of Muthu: சம்பவம் செய்த ரஜினி.. ரசிகர்களின் எவர்க்ரீன் ஃபேவரைட் “முத்து” படம் வெளியான நாள் இன்று..!

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “முத்து” படம் இன்றோடு 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  Read More

  7. Asian Para Games 2022: பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர், அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

    பாரா ஆசிய விளையாட்டு 2023ல் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். Read More

  8. Para Asian Games 2023: F51 கிளப் எறிதல் போட்டி.. இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தல்..!

    F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். Read More

  9. To Keep Carrots Fresh Longer: கேரட் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!

    To Keep Carrots Fresh Longer: கேரட்டில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் உணவில் தவறாமல் எடுத்துகொள்கிறோம். அப்படியிருக்க,  இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்று  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Read More

  10. Latest Gold Silver: சரஸ்வதி பூஜையை ஒட்டி குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்..

    Gold Silver Rate Today 23 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More