ABP Nadu Top 10, 22 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
லஞ்சம் பெற்றாரா மஹுவா மொய்த்ரா? - திரிணாமுலின் நிலைப்பாட்டை வெளுத்து வாங்கும் பாஜக
தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். Read More
Nepal Earthquake: நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோளில் 5.3 ஆக பதிவு - மக்களுக்கு பாதிப்பா?
நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Read More
”உங்களை நம்பிதான்... இதையெல்லாம் செய்க” - திமுக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின்
'வாக்காளர்களின் பெயர், வயது, குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல் என முழு விபரமும் ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டும்' Read More
”திமுக குடும்ப கட்சிக்கு என பேச எடப்பாடி என்ன தகுதி இருக்கிறதா...?” - திருவண்ணாமலையில் சீறிய மு.க.ஸ்டாலின்
சாத்தான் குளம் சம்பவம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என அதிமுக ஆட்சியில் நடந்த ஒவ்வொரு சம்பவங்கள் இன்னும் மக்களிடம் இருந்து மறையவில்லை. Read More
Pakistan Team: பாகிஸ்தான் வீரர்களை பாசத்துடன் வரவேற்ற சென்னை...11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அன்பு மழை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது. Read More
மலேசியாவில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை - காளையார் கோவிலில் பிரம்மாண்ட வரவேற்பு
பேருந்து நிலையத்திலிருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், இசை வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Read More
To Keep Carrots Fresh Longer: கேரட் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
To Keep Carrots Fresh Longer: கேரட்டில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் உணவில் தவறாமல் எடுத்துகொள்கிறோம். அப்படியிருக்க, இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Read More
Petrol, Diesel Price: ஆயுத பூஜை சர்ப்ரைஸ்? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்..!
Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 17 மாதங்களை கடந்துள்ள நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 23 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
23 Oct 2023 06:40 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 23 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
23 Oct 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -