ABP Nadu Top 10, 21 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
JK Terror Attack: ஜம்மு-காஷ்மீரில் குண்டு வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தீவிரவாத தாக்குதல்.. ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு
ஜம்மு - காஷ்மீரில் தீவிவரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். Read More
விலகாத மர்மம்: ஏரியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய அமெரிக்க வம்சாவளி பொறியாளரின் உடல்... நடந்தது என்ன?
கடந்த 9ஆம் தேதி, காணாமல் போன இந்திய அமெரிக்க வம்சாவளி பொறியாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. Read More
Kulasamy: கடைசி நேரத்தில் ரிலீசாகாமல் போன விமலின் குலசாமி படம் .. சோகத்தில் ரசிகர்கள்..என்ன காரணம்?
நடிகர் விமல் நடித்து இன்று வெளியாவதாக இருந்த குலசாமி படம் வெளியாகாததால் ரசிகர்கள் சோகமடைந்தனர். Read More
Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?
நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More
Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்
ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!
Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More
Vegetable Price: மாங்காய் சீசன் ஸ்டார்ட் ஆயிடுச்சு மக்களே.. கிலோ ரூபாய் 15 மட்டுமே.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ..
கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
21 Apr 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
21 Apr 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -