1. ABP Nadu Top 10, 19 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 19 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 18 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Ludhiana Robbery: ரூ.8 கோடி கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப்: ரூ.10 குளிர்பானத்துக்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய தம்பதி!

    ஜூன் 10-ம் தேதி லூதியானாவில் நடந்த 8 கோடியே 49 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில், 'டக்கு ஹசீனா' எனப்படும் மந்தீப் கவுர், பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். Read More

  4. Mexico Earthquake: அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்... அலறிய அடித்து ஓடிய மக்கள்; மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...!

    மெக்சிகோவில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Rap Singer: மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த ராப் பாடகர்... அதிர்ச்சி வீடியோ... கண்ணீர் வெள்ளத்தில் ரசிகர்கள்!

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராப் பாடிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், இதனைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More

  6. Actress Gautami: சென்னை மழையில் உற்சாக வீடியோ பகிர்ந்த கௌதமி... ஹார்ட்டின் பறக்கவிட்ட ஸ்ருதி ஹாசன்!

    “இதை விட சிறப்பானது என்ன இருக்க முடியும், அழகிய சென்னை” எனும் கேப்ஷனுடன் கௌதமி வீடியோ பகிர்ந்துள்ளார் Read More

  7. Kapildev 175: கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ்… வரலாற்று சாதனையை ரெக்கார்ட் செய்யாத வினோதம் ஏன்? எதற்கு?

    40 ஆண்டுகள் கழித்தும் இன்று மட்டுமல்ல, கிரிக்கெட் உள்ளவரை என்றென்றும் பசுமரத்தாணி போல் அந்தச் சம்பவம் பதிந்திருக்கும். அந்த சம்பவத்தின் நாயகன் கபில்தேவ். Read More

  8. Indonesia Open Badminton: இந்தோனேசியா ஓபன் பேட்மிடனில் மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை சாம்பியன்..!

    இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. Read More

  9. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் நடந்த அதிசயம்.. முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் முதுமக்கள் தாழி!

    முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீ ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. Read More

  10. Minister Udhayanidhi Stalin: ”மோடியானாலும் சரி EDஆனாலும் சரி” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரவெடி பேச்சு

    Minister Udhayanidhi Stalin: வரும் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். Read More