ABP Nadu Top 10, 18 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rahul Gandhi TN Visit: 21-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி...காரணம் என்ன?
வரும் 21ஆம் தேதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு வர உள்ளார். Read More
Pakistan PM President Salary : ஜனாதிபதி, பிரதமருக்கு இவ்வளவுதான் சம்பளமா..? உச்சநீதிமன்ற நீதிபதிகளை விட குறைவாம்...!
பொது கணக்கு குழுவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. Read More
Modern Love Chennai: மாடர்ன் லவ்: எப்படி இருக்கு 'காதல் என்பதே கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி' எபிசோட்?
"காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி" எபிசோடில் முதன்மை நாயகியாக ரித்து வர்மா, வைபவ், சுஜாதா பாபு, சம்யுக்தா விஸ்வநாதன், ரவி பட், சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் நடித்துள்ளனர். Read More
Lal Salaam: லால் சலாம் படத்தில் கபில் தேவ்.. ரஜினிகாந்த் சொன்ன வாவ் சீக்ரெட்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். லால் சலாம்(Lal Salaam) கிரிகெட்டை மையப் படுத்தியக் கதையாக உருவாகி வருகிறது. Read More
Rafael Nadal Retirement: 2024ஆம் ஆண்டுதான் கடைசி; ஓய்வை முன்கூட்டியே அறிவித்த ரஃபேல் நடால் - ரசிகர்கள் அதிர்ச்சி..!
டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரஃபேல் நடால் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது டென்னிஸ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. Read More
TN Sports Hostel: அரசு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை - விண்ணப்பிப்பது எப்படி..?
முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். Read More
Summer Tips : மண்டையை பிளக்கும் வெயில்... என்ன செய்யலாம்..? செய்யக்கூடாது...? மருத்துவர்கள் டிப்ஸ்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Share Market : மூன்றாவது நாளாக சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 128 புள்ளிகள் வரை சரிவு!
Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிவுடன் இன்று நிறைவடைந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 18 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
18 May 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
18 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -