1. 10 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்..! இன்றைய முக்கிய நிகழ்வுகள்..!

    10 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம். Read More

  2. ABP Nadu Top 10, 14 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Rabies: நாயை போல மாறிய 8 வயது சிறுவன்..! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..! நடந்தது என்ன..?

    உத்தரபிரதேசத்தில் வெறி பிடித்த நாய் கடித்ததால் 8 வயது சிறுவன் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். Read More

  4. உலகின் புதிய நம்பர் 1 பணக்காரர்...எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட் அர்னால்ட்...யார் இவர்..?

    இவரின் சொத்து மதிப்பு 188.6 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. Read More

  5. Rajinikanth Tirupati Visit: ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதி சென்ற நடிகர் ரஜினிகாந்த்!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்குள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார். Read More

  6. Varisu Audio Launch: வாரிசு ஆடியோ லாஞ்ச்க்கு பிறகுதான் ட்ரைலர்! - ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன கணேஷ் வெங்கட்ராமன்

    வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளதாக நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தகவல் தெரிவித்துள்ளார். Read More

  7. FIFA WORLDCUP 2022: புஸ்வானமான மொரோக்கோ..! கெத்தாக 4வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்..!

    FIFA WORLDCUP 2022: இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி, மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. Read More

  8. FIFA Worldcup 2022: இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் தகுதி - 18-ம் தேதி அர்ஜென்டீனாவுடன் மோதல்

    FIFA Worldcup: 2-வது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவாவைத் தோற்கடித்தது பிரான்ஸ். வரும் 18-ம் தேதி இரவு அர்ஜென்டீனாவுடன் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை. Read More

  9. ஆற்றல் சேமிப்பு தினம் 2022: எரிசக்தியை எப்படியெல்லாம் வீட்டில் சேமிக்கலாம் தெரியுமா?

    LED மற்றும் சாதாரண பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல், பணம் மற்றும் ஆற்றல் ஆகிய மூன்று வகைகளிலும் நம்மால் சேமிக்க முடியும். Read More

  10. Share Market : 18,600 புள்ளிகளை எட்டிய நிஃப்டி; ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை!

    Share Market : ஏற்றத்துடன் முடிவடைந்தன இந்திய பங்குச் சந்தை. Read More