ABP Nadu Top 10, 13 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sonia Gandhi : காங்கிரஸ் கட்சியின் கோட்டைக்கு டாடா.. மாநிலங்களவை தேர்தலுக்கு தயாராகும் சோனியா காந்தி!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Castrate Child Rapists : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் : சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர்..
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும். Read More
Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்!
வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித் ஆறுதல் தெரிவித்துள்ளார். Read More
Vishnu Vishal: தம்பிக்காக தயாரிப்பாளராக மாறிய விஷ்ணு விஷால்: உடன் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!
தனது சகோதரர் ருத்ரா நடிக்கும் படத்தைtஹ் தயாரிக்கிறார் லால் சலாம் நடிகர் விஷ்ணு விஷால். Read More
Kelvin Kiptum: கார் விபத்தில் உயிரிழந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்தும் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பிரபலமான வீரராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடந்த சிகாகோ மாரத்தான் போட்டியில் உலக சாதனை படைத்தார். Read More
Minister Udhayanidhi: டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த விஜய் அமிர்தராஜிற்கு பாராட்டு விழா - அமைச்சர் உதயநிதி பெருமிதம்
Minister Udhayanidhi - Vijay Amritraj: விஜய் அமிர்தராஜின் டென்னிஸ் மற்றும் சமூகத்தின் பங்களிப்புகள் வரலாற்றில் அழியாத முத்திரையை பதிக்கும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Valentines Day Wishes: காதலை சொல்ல வாய்ஸ் தேவையில்லை: வாழ்த்துகள் போதும்: உங்களுக்கான வாட்ஸ் அப் வாழ்த்துகள்!
Valentine's Day 2024 Wishes in Tamil : இந்தாண்டின் காதலர் தினத்தன்று, காதலர்களுடன் பகிர கூடிய ஸ்பெஷல் கவிதைகள் இங்கே.. Read More
MCX technical glitch: எம்.சி.எக்ஸ்.-ல் வர்த்தகம் தொடங்கியது -ரிலையன்ஸ் பங்கு மதிப்பு உயர்வு!
Stock Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றதுடன் தொடங்கியுள்ளது. Read More
ABP Nadu Top 10, 13 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
13 Feb 2024 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
13 Feb 2024 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -