1. Thoothukudi: வீட்டிற்குள் மின்கம்பம்; நடவடிக்கை எடுக்காத மின்வாரியத்துறை; அச்சத்தில் வயதான மாற்றுத்திறனாளி

    சாத்தான்குளம் அருகே மாற்றுத்திறனாளி மூதாட்டி வீட்டின் சமையலறையின் உள்ளே நடப்பட்ட மின் கம்பம். பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்காத மின்வாரியத்துறை அதிகாரிகள். Read More

  2. ABP Nadu Top 10, 12 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. SK 21 Update: வெறித்தனம்! ஆக்‌ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு

    SK 21: நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத படம் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. Read More

  4. Castrate Child Rapists : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் : சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர்..

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும். Read More

  5. Director Nagaraj: கௌதம் மேனன் படங்களின் வெற்றிக்கு காரணம் இந்த இயக்குநரா? - ரசிகர்கள் அதிர்ச்சி

    1998 ஆம் ஆண்டு இயக்குநர் நாகராஜ் இயக்கத்தில் முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன், பாலாசிங், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான  படம் ‘தினந்தோறும்’. Read More

  6. Devil director Adithya: ”டெவில் பட இயக்குநர் ஆதித்யா என்னை ஏமாற்றி விட்டார்” - ஷாக் கொடுத்த எழுத்தாளர் தேவிபாரதி

    Devil director Adithya: “அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. நான் தொடர்ந்து கார்த்திருந்தேன். பிறகு எனக்கு ஆதித்யா ஏமாற்றியதாக தோன்றியது” என்ற எழுத்தாளர் தேவிபாரதி. Read More

  7. IND vs ENG TEST: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்...ராகுலுக்கு பதில் சர்பராஸ் கான் களமிறங்குவாரா?

    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சர்பராஸ் கான் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  8. India vs England Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவேஷ் கானை நீக்கியது ஏன்? ஆகாஷ் சோப்ரா கேள்வி!

    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் நீக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். Read More

  9. Cooking And Kitchen Tips : குழம்பில் உப்பு அதிகமாயிடுச்சா? சிங்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சமையல் மற்றும் கிச்சன் குறிப்புகள்...

    குழம்பில் உப்பு அதிகமானால் எப்படி சரி செய்வது உள்ளிட்ட மேலும் பல சமையல் டிப்ஸ்களை பார்க்கலாம். Read More

  10. Gold Bond : தொடங்கியது தங்க பத்திரம் விற்பனை; விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? -விவரம்!

    Sovereign Gold Bond Scheme 2023-24: நீண்ட கால முதலீட்டுக்காகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் தங்கத்திற்குப் பதிலாகத் தாராளமாக தங்கப் பத்திரத்தை வாங்கலாம். Read More