1. ABP Nadu Top 10, 10 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Kasturi Rangan : இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனுக்கு மாரடைப்பு..உடல்நிலை எப்படி உள்ளது?

    நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் கஸ்தூரி ரங்கன், தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவராக உள்ளார். Read More

  4. Boat Missing: படகில் சென்ற 300 பேர்...நடுக்கடலில் மர்மம்...ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்..

    தெற்கு செனகல் கடலோர நகரமான கஃபௌடைனில் இருந்து  ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற மூன்று படகு நடுக்கடலில் மாயமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More

  5. Sakshi Dhoni: ‘சென்னையில் ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு.. எல்லாத்துக்கும் தோனிதான் காரணம்’ - சாக்‌ஷி நெகிழ்ச்சி

    LGM Trailer Audio Launch: தமிழில் படம் தயாரிக்க தோனி தான் முழுக் காரணம் என  ‘லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார். Read More

  6. Jawan Trailer: இவங்க கண்ணுக்கு மட்டும் எப்டிதான் மாட்டுதோ.. ஜவான் ட்ரெய்லரில் விஜய்யைப் பாத்தீங்களா.. வைரலாகும் புகைப்படம்!

    அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தில் ட்ரெய்லரில் நடிகர் விஜய் தோன்றுவதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. Read More

  7. Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்‌ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்

    கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More

  8. Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!

    6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More

  9. Healthy Skin: ஆரோக்கியமான சருமம் வேண்டுமா..? அப்போ உங்க டயட்டில் இதெல்லாம் இருக்கட்டும்..!

    Healthy Skin: சருமத்திற்கென தனியாக சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். Read More

  10. Gautam Adani: ஆறு மாதங்களில் ரூ. 5 லட்சம் கோடி இழந்த அதானி… ஆண்டின் முதல் பாதி முழுவதும் சரிவு!

    ஜனவரி 27 அன்று, ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் கணக்கு மோசடி மற்றும் பங்குச் சூழ்ச்சி என்று குற்றம் சாட்டிய நாளில், அவர் ஒரே நாளில் மிகப்பெரிய அளவிலான சரிவையும் பதிவு செய்தார். Read More