ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 1 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Digital Currency: பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம்..! இந்தியாவில் அமலுக்கு வந்தது டிஜிட்டல் கரன்சி..!
நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை டிஜிட்டல் கரன்சி அமலுக்கு வந்தது. Read More
உலகக் கோப்பையில் அமெரிக்காவுடன் தோல்வி.. வீதிகளில் கொண்டாடிய ஈரான் மக்கள்.. சுட்டுக்கொன்ற ராணுவம்!
ஈரானில் மெஹ்ரான் சமக் என்ற நபர் அமெரிக்கா கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும்போது, அந்நாட்டு ராணுவ படை சுட்டு கொன்றதாக செய்திகள் பரவி வருகிறது. Read More
Baakiyalakshmi Serial Today: எங்க அப்பாவ கூட்டிட்டுதான் போவேன்; சவால் விட்ட இனியா..பரபரப்பில் பாக்கிய லட்சுமி சீரியல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றய எபிசோடில் என்ன நடக்கிறது. விவரம் உள்ளே Read More
Box Office King Kamalhassan: நம்பர் 1 பாக்ஸ் ஆஃபிஸ் கிங் பட்டம்.. கமல்ஹாசனுக்கு மகுடம் சூட்டிய பிரபல நாளிதழ்!
விக்ரம் படத்தின் சாதனையை அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நொ.1 பாக்ஸ் ஆபிஸ் கிங் பட்டத்தை அழகித்துள்ளார் பிரபல ஆங்கில இணைய நாளிதழ் Read More
Pele Hospitalised: கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி...! சோகத்தில் ரசிகர்கள்...
பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
FIFA World Cup 2022: நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி..! 8.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த ஃபிபா..
ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி கால்பந்து அணிக்கு ரூபாய் 8.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
கல்யாணம் ஆகலைன்னா வீடு தரமாட்டீங்களா? கொட்டித்தீர்த்த இளம்பெண்.. ட்விட்டரில் எழுந்த விவாதம்..
வீடு தேடுவது என்பது உண்மையிலேயே இந்தக் காலத்தில் மிகப்பெரிய படலம் தான். தமிழ் சினிமாவில் விதவிதமான வீடு தேடும் படலங்களும், ஹவுஸ் ஓனர் அட்ராசிட்டி படங்களும் உண்டு. அண்மையில் டூலெட் என்றொரு படம் வெளியாகியிருந்தது. Read More
Gold, Silver Price Today : கடைசி மாதத்தின் முதல்நாள்..! தங்கம் விலை ஏற்றமா..? இறக்கமா..?
Gold Rate Today 01 December: சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
01 Dec 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
01 Dec 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -