1. ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Bharat Jodo Yatra: காங்கிரஸ், பாரத் ஜோடா யாத்திரை ட்விட்டர் கணக்குகளை முடக்க உத்தரவு..! ஏன் தெரியுமா..?

    கே.ஜி.எஃப் படத்தின் பின்னணி இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடா யாத்திரையின் ட்விட்டர் கணக்குகள் முடக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More

  4. LUNAR ECLIPSE: சிவப்பு நிறத்தில் இருக்குமா நிலா ? நாளை நடக்க போகும் வானியல் அதிசயம் என்ன தெரியுமா?

    நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தை blood moon என அழைப்பர். Read More

  5. Vairamuthu : துபாய் சர்வதேச மாநாட்டில் கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !

    கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது Read More

  6. Velpari Movie Update: ஷங்கரின் இயக்கத்தில் வேள்பாரி ஆகிறார் ரன்வீர் சிங்... எகிறும் எதிர்பார்ப்பு..

    வேள்பாரி நாவலை அடிப்படயைாக கொண்டு ஷங்கர் இயக்கத்தில் ரண்வீர்சிங் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  7. Para Badminton : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் : தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்..!

    BWF Para Badminton World Championships : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். Read More

  8. Arjuna award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா..!

    விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  Read More

  9. Watch video: திங்கட்கிழமையே சோர்வா இருக்கீங்களா? ஆட்டுக்குட்டி, காண்டாமிருகமும் செய்யும் இந்த க்யூட் சேட்டையை பாருங்க..

    நட்புன்னு வந்துட்டா, ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூட தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ Read More

  10. Tirupati Temple : சொத்து மதிப்பில் முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிய திருப்பதி கோயில்! 

    உலகப் புகழ்பெற்ற திருப்பதி பெருமாள் கோயில், விப்ரோ, நெஸ்லே, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களை வசதியில் பின்னுக்குத் தள்ளியது திருப்பதி பெருமாள் கோயில். Read More