ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Bharat Jodo Yatra: காங்கிரஸ், பாரத் ஜோடா யாத்திரை ட்விட்டர் கணக்குகளை முடக்க உத்தரவு..! ஏன் தெரியுமா..?
கே.ஜி.எஃப் படத்தின் பின்னணி இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடா யாத்திரையின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. Read More
LUNAR ECLIPSE: சிவப்பு நிறத்தில் இருக்குமா நிலா ? நாளை நடக்க போகும் வானியல் அதிசயம் என்ன தெரியுமா?
நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தை blood moon என அழைப்பர். Read More
Vairamuthu : துபாய் சர்வதேச மாநாட்டில் கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது Read More
Velpari Movie Update: ஷங்கரின் இயக்கத்தில் வேள்பாரி ஆகிறார் ரன்வீர் சிங்... எகிறும் எதிர்பார்ப்பு..
வேள்பாரி நாவலை அடிப்படயைாக கொண்டு ஷங்கர் இயக்கத்தில் ரண்வீர்சிங் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Para Badminton : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் : தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்..!
BWF Para Badminton World Championships : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். Read More
Arjuna award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா..!
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். Read More
Watch video: திங்கட்கிழமையே சோர்வா இருக்கீங்களா? ஆட்டுக்குட்டி, காண்டாமிருகமும் செய்யும் இந்த க்யூட் சேட்டையை பாருங்க..
நட்புன்னு வந்துட்டா, ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூட தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ Read More
Tirupati Temple : சொத்து மதிப்பில் முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிய திருப்பதி கோயில்!
உலகப் புகழ்பெற்ற திருப்பதி பெருமாள் கோயில், விப்ரோ, நெஸ்லே, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களை வசதியில் பின்னுக்குத் தள்ளியது திருப்பதி பெருமாள் கோயில். Read More
ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
07 Nov 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
07 Nov 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -