1. ABP Nadu Top 10, 30 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Chandra Babu Naidu: சந்திரபாபு நாயுடு மீது மற்றொரு வழக்குப்பதிவு! ஆந்திர சி.ஐ.டி. அதிரடி - தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிர்ச்சி

    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது அம்மாநில சி.ஐ.டி. போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More

  4. இஸ்ரேல் தாக்குதலால் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை; காப்பாற்றி விட்டு கதறி அழுத மீட்பு படை வீரர்

    காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தையை மீட்பு படை வீரர் காப்பாற்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. Read More

  5. Lokesh Kanagaraj: எல்.சி.யூ.வில் விஜய்யும், ஃபகத் பாசிலும் நண்பர்கள் - ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி

    லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸின் இணைந்துள்ள லியோ படத்தில் முக்கியமான தகவல் ஒன்றை ரிவீல் செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். Read More

  6. 10 Years of Arrambam: சாதாரண கதையில் அசால்ட் காட்டிய அஜித்.. “ஆரம்பம்” படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு..!

    நடிகர் அஜித் - இயக்குனர் விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான ஆரம்பம் படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. Read More

  7. Asian Para Games: சர்வதேச அளவில் புதிய வரலாறு - 29 தங்கம் உட்பட 111 பதக்கங்கள் வென்ற இந்தியா - ஆசிய பாரா விளையாட்டில் அபாரம்

    Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள், மொத்தமாக 111 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More

  8. Asia Rugby Sevens: ஆசிய ரக்பி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்

    18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. Read More

  9. World Stroke Day 2023: உலக பக்கவாத தினம் - பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யவேண்டிவை என்ன?

    World Stroke Day 2023: பார்வை மங்குதல், திடீர் மயக்கம்,. கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், போன்றவை இதன் உடனடி அறிகுறிகள் ஆகும்.  Read More

  10. Petrol, Diesel Price: தினந்தோறும் மாறும் வானிலை.. மாறியதாக பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. Read More