ABP Nadu Top 10, 30 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள்.. தோளோடு தோள் நின்ற ஜெய்சங்கர்
மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்துள்ளார். Read More
இஸ்ரேல் தாக்குதலால் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை; காப்பாற்றி விட்டு கதறி அழுத மீட்பு படை வீரர்
காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தையை மீட்பு படை வீரர் காப்பாற்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. Read More
Alphonse Puthren: "இனி படங்கள் இயக்க மாட்டேன்”.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அல்போன்ஸ் புத்திரன்.. என்ன ஆச்சு?
அல்போன்ஸ் புத்திரன் 7 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் அவர் இயக்கிய கோல்டு என்ற மலையாள படத்தை இயக்கியிருந்தார். Read More
Leo Success Meet: லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி.. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு..!
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை நடத்த காவல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது. Read More
Asian Para Games: சர்வதேச அளவில் புதிய வரலாறு - 29 தங்கம் உட்பட 111 பதக்கங்கள் வென்ற இந்தியா - ஆசிய பாரா விளையாட்டில் அபாரம்
Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள், மொத்தமாக 111 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More
Asia Rugby Sevens: ஆசிய ரக்பி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்
18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. Read More
World Stroke Day 2023: உலக பக்கவாத தினம் - பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யவேண்டிவை என்ன?
World Stroke Day 2023: பார்வை மங்குதல், திடீர் மயக்கம்,. கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், போன்றவை இதன் உடனடி அறிகுறிகள் ஆகும். Read More
Latest Gold Silver: வாரத்தின் முதல் நாள் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate Today 30 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
30 Oct 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
30 Oct 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -