1. ABP Nadu Top 10, 19 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. UPSC Exam Postponed: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது தெரியுமா?

    மக்களவை தேர்தல் காரணமாக யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. Read More

  4. Afganisthan Earthquake: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..

    ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவானது. Read More

  5. Vijay Sethupathi: சாதி, மதத்தை வைத்து ஓட்டு கேட்டால் போடாதீங்க.. நடிகர் விஜய் சேதுபதி அதிரடி!

    நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் 7 கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Read More

  6. Dhanush: இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்... நாளை வெளியாகிறது முக்கிய அப்டேட்!

    தனுஷின் அடுத்தப் படத்தின் அப்டேட் நாளை மார்ச் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது Read More

  7. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  8. Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!

    உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More

  9. Intermittent Fasting: இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கால் இதயத்துக்கு பாதிப்பா? ஆய்வில் இருப்பதும் அறிஞர்களின் கேள்வியும்!

    Intermittent Fasting: இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் டயட் முறை ஆரோக்கியமானதா என்பதற்கு ஆய்வு அளிக்கும் விளக்கத்தை காணலாம். Read More

  10. Petrol Diesel Price Today: மீண்டும் மாறுகிறதா பெட்ரோல், டீசல் விலை? - சென்னையில் இன்றைய நிலவரம்!

    Petrol Diesel Price Today, March 20 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More