1. ABP Nadu Top 10, 15 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!


    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More




  2. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா? - முத்துப்பேட்டையில் 'சி விஜில் 2022 ஆபரேஷன்'


    மீனவர்கள் படகு  சுற்றுலா பயணிகள் மற்றும் படகு துறை, அதேபோல் காட்டில்  உள்ள  சுற்றுலா பயணிகள் தாங்கும் பகுதியில் தீவிரவாதிகள் சமூக விரோதிகள்  யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். Read More




  3. நான் உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டுமா? பிரதமருக்கு மம்தா கேள்வி - காரணம் இதுதான்!


    ஜிஎஸ்டி விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More




  4. அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்: இங்கிலாந்து அறிவிப்பு


    இங்கிலாந்து அரசு பாகிஸ்தானை "அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்" பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. Read More




  5. Ranveer Singh: நடிக்க வாய்ப்பு கேட்டேன்; நாயை ஏவி விட்டாங்க... - ரன்வீர் சிங்


    படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது, பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நாய் ஒன்றை தன் மீது ஏவி விட்டதாக ரன்வீர் சிங் பேசி இருக்கிறார்.  Read More




  6. Udhayanidhi Stalin: இன்னும் 10 வருஷம் ஆனாலும் மாறப்போறது இல்ல... உதயநிதியை கிண்டலடித்த கிருத்திகா


    கலைஞர் கருணாநிதியின் பேரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., நடிகர், தயாரிப்பாளர் என பெருமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். Read More




  7. சானியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ஷோயிப் மாலிக்.. விவாகரத்து தகவலை மறுக்கிறார்களா?


    தெளிவான செய்திகள் எதுவும் இல்லாமல் வதந்திகளாக பரப்பப்பட்டு வந்த நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சானியாவின் பிறந்தநாளுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டக்ராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More




  8. TENNIS: கொரோனா தடுப்பூசி விவகாரம்: கொள்கையில் விடாப்பிடியாக இருந்த ஜோகோவிச்.. இறங்கி வந்த ஆஸ்திரேலியா?


    உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வர ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More




  9. Diabetic Skin Conditions: இந்த சரும பிரச்னைகள் இருக்கா? நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்... எச்சரிக்கை!


    ஒருவரது சருமத்தில் ஏற்படும் பின்வரும் பாதிப்புகளும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்! Read More




  10. Share Market : ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச் சந்தை: முழு விவரம் இதோ!


    Share Market : இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவு! Read More