1. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா? - முத்துப்பேட்டையில் 'சி விஜில் 2022 ஆபரேஷன்'

    மீனவர்கள் படகு  சுற்றுலா பயணிகள் மற்றும் படகு துறை, அதேபோல் காட்டில்  உள்ள  சுற்றுலா பயணிகள் தாங்கும் பகுதியில் தீவிரவாதிகள் சமூக விரோதிகள்  யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். Read More

  2. ABP Nadu Top 10, 15 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கட்சி சின்னத்தை முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே மனு - தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

    கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி மனு தாக்கல் செய்தது.  Read More

  4. 800Cr POPULATION: உலகின் 800 கோடி ஆவது குழந்தை ஆணா?.. பெண்ணா?.. எங்கு பிறந்தது அந்த குழந்தை?

    உலகின் மக்கள் தொகை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் பிறந்த குழந்தையை 800 கோடியை எட்டிய மக்கள் தொகையின் அடையாளமாக அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. Read More

  5. Udhayanidhi Stalin: இன்னும் 10 வருஷம் ஆனாலும் மாறப்போறது இல்ல... உதயநிதியை கிண்டலடித்த கிருத்திகா

    கலைஞர் கருணாநிதியின் பேரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., நடிகர், தயாரிப்பாளர் என பெருமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். Read More

  6. Rashmika Mandanna: ‛பொம்மை வாங்க வழியில்லாமல் இருந்தவள் நான்’ வறுமை பக்கத்தை பகிர்ந்த ராஷ்மிகா!

    பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சிறிய வயதில் தனது குடும்பம் சந்தித்த பிரச்னைகள் குறித்து பேசி இருக்கிறார். Read More

  7. சானியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ஷோயிப் மாலிக்.. விவாகரத்து தகவலை மறுக்கிறார்களா?

    தெளிவான செய்திகள் எதுவும் இல்லாமல் வதந்திகளாக பரப்பப்பட்டு வந்த நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சானியாவின் பிறந்தநாளுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டக்ராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More

  8. TENNIS: கொரோனா தடுப்பூசி விவகாரம்: கொள்கையில் விடாப்பிடியாக இருந்த ஜோகோவிச்.. இறங்கி வந்த ஆஸ்திரேலியா?

    உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வர ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  9. பணியிடத்தில் பாலின பாகுபாடு...அத்துமீறும் கருத்துகள்... கேஷுவலா சொன்னேன்னு இதையெல்லாம் ஆபீஸ்ல பேசாதீங்க...

    சில சமயங்களில், “ஓ... நீங்கள் அப்படிச் சொல்லவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று மறைமுகமாகக் குட்டு வைத்தோ, அல்லது சம்பந்தப்பட்ட நபரின் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ தெரிவியுங்கள். Read More

  10. Share Market : ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச் சந்தை: முழு விவரம் இதோ!

    Share Market : இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவு! Read More