1. ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi Fire: டெல்லி ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையத்தில் தீ விபத்து; ஜன்னல் வழியாக குதித்து தப்பிய மாணவர்கள் - வீடியோ வைரல்!

    Delhi Fire Accident: டெல்லி முகர்ஜி நகரில் உள்ள ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் ஒன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  4. Safe Driving: ”இந்தியாவில் பாதுகாப்பு கம்மி”: ஜப்பான் தான் முதலிடம் - வாகன விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை

    இந்தியாவில் சாலை பயணத்தின் போது பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது, ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. Read More

  5. Pichaikkaran 2 OTT Release: ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிச்சைக்காரன் 2: எப்போது, எந்த தளத்தில் தெரியுமா?

    பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  6. Bommai: பொம்மை ஒரு வித்தியாசமான காதல் கதை.. படத்தின் இயக்குநர் என்ன சொல்லி இருக்காரு பாருங்க!

    பொம்மை படம் ஒரு வித்தியாசமான காதல் கதை என்று அப்படத்தின் இயக்குநர் ராதாமோகன் தெரிவித்துள்ளார். Read More

  7. BCCI Invitation: விருப்பம் உள்ளவர்கள் வரலாம்.. விண்ணப்பமே ரூ.5 லட்சம்.. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை..!

    இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் உரிமையை பெறுவதற்கான, விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் பெறலாம் என இந்திய கிரிகெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. Read More

  8. Rishabh Pant: வாடா வாடா வீரா வீரா.. ரிஷப் பண்ட் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் மகிழ்ச்சி..

    Rishabh Pant: ரிஷப் பண்ட் தனது உடல்நிலை குணமாகிவரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். Read More

  9. Fathers Day 2023: இன்று தந்தையர் தினம்… எப்போதிலிருந்து கொண்டாடுகிறோம்? ஏன் கொண்டாடுகிறோம்?

    பொதுவாகவே அமெரிக்காவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதேபோல பின்தொடரப்பட்டு இந்த ஆண்டு ஜூன் 18 தேதி கொண்டாடப்படும். Read More

  10. Petrol, Diesel Price: காலையிலேயே நல்ல சேதியா..! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!

    Petrol, Diesel Price - June 16th: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம்.  Read More