ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Uniform Civil Code: நாடாளுமன்ற தேர்தல்.. பொது சிவில் சட்டத்தை கையிலெடுத்த பாஜக.. மத அமைப்புகளிடம் கருத்து கேட்பு
பொதுசிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருப்பதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Read More
Memorial Wall for Fallen Peacekeepers: உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் அமைக்கப்படும்.. ஐநா பொதுச்சபை ஒப்புதல்..
உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் உருவாக்க வேண்டுமென இந்தியா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஐ.நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Manivannan Death Anniversary : அரசியல் படங்களின் இலக்கணம்.. அபார நடிகன்.. ரசிகர்கள் மறக்காத மணிவண்ணன் நினைவு நாள்
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான அரசியல் சார்ந்த படங்களுக்கு எல்லாம் புது இலக்கணம் படைக்க ஆணிவேராக இருந்தவர் மணிவண்ணன் Read More
Adipurush: 'ஆதிபுருஷ் படம் பார்க்க போறீங்களா?’ .. நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய தகவல்கள் இதுதான்..!
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் நாளை (ஜூன் 16) வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை காணலாம். Read More
BCCI Invitation: விருப்பம் உள்ளவர்கள் வரலாம்.. விண்ணப்பமே ரூ.5 லட்சம்.. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை..!
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் உரிமையை பெறுவதற்கான, விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் பெறலாம் என இந்திய கிரிகெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. Read More
Rishabh Pant: வாடா வாடா வீரா வீரா.. ரிஷப் பண்ட் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் மகிழ்ச்சி..
Rishabh Pant: ரிஷப் பண்ட் தனது உடல்நிலை குணமாகிவரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். Read More
Fathers Day 2023: இன்று தந்தையர் தினம்… எப்போதிலிருந்து கொண்டாடுகிறோம்? ஏன் கொண்டாடுகிறோம்?
பொதுவாகவே அமெரிக்காவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதேபோல பின்தொடரப்பட்டு இந்த ஆண்டு ஜூன் 18 தேதி கொண்டாடப்படும். Read More
Vegetable Price 15th June 2023: இன்னைக்கு என்ன சமைக்கலாம்? தொடர்ந்து உயரும் முள்ளங்கியின் விலை.. மற்ற காய்கறி விலையிலும் மாற்றமா? பட்டியல் இதோ..
Vegetable Price: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
15 Jun 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
15 Jun 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -