1. ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 15 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. சைரனுடன் 400 கார்கள்.. 300 கிமீ பயணம்.. பந்தாவாக சென்று காங்கிரஸில் இணைந்த பாஜக எம்எல்ஏ..!

    சிவ்பூரி மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் போபால் வரையில் சுமார் 300 கிமீக்கு தனது ஆதரவாளர்களுடன் 400 கார்களில் சென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் பைஜ்நாத் சிங். Read More

  4. Safe Driving: ”இந்தியாவில் பாதுகாப்பு கம்மி”: ஜப்பான் தான் முதலிடம் - வாகன விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை

    இந்தியாவில் சாலை பயணத்தின் போது பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது, ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. Read More

  5. Manivannan Death Anniversary : அரசியல் படங்களின் இலக்கணம்.. அபார நடிகன்.. ரசிகர்கள் மறக்காத மணிவண்ணன் நினைவு நாள்

    தமிழ் சினிமாவில்  இதுவரையில் வெளியான அரசியல் சார்ந்த படங்களுக்கு எல்லாம் புது இலக்கணம் படைக்க ஆணிவேராக இருந்தவர் மணிவண்ணன் Read More

  6. Adipurush: 'ஆதிபுருஷ் படம் பார்க்க போறீங்களா?’ .. நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய தகவல்கள் இதுதான்..!

    பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் நாளை (ஜூன் 16) வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.  Read More

  7. BCCI Invitation: விருப்பம் உள்ளவர்கள் வரலாம்.. விண்ணப்பமே ரூ.5 லட்சம்.. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை..!

    இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் உரிமையை பெறுவதற்கான, விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் பெறலாம் என இந்திய கிரிகெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. Read More

  8. Rishabh Pant: வாடா வாடா வீரா வீரா.. ரிஷப் பண்ட் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் மகிழ்ச்சி..

    Rishabh Pant: ரிஷப் பண்ட் தனது உடல்நிலை குணமாகிவரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். Read More

  9. Fathers Day 2023: இன்று தந்தையர் தினம்… எப்போதிலிருந்து கொண்டாடுகிறோம்? ஏன் கொண்டாடுகிறோம்?

    பொதுவாகவே அமெரிக்காவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதேபோல பின்தொடரப்பட்டு இந்த ஆண்டு ஜூன் 18 தேதி கொண்டாடப்படும். Read More

  10. Latest Gold Silver Rate 15th June 2023: 'தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..' : இன்றைக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? முழு விவரம்...!

    Latest Gold Silver Rate Today 15th June 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More