மேலும் அறிய

சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்

எல்லாத் துறையிலும் உள்ள பதவி யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நிதானமாக சரியாக யோசனை செய்து கொடுத்துள்ளார் முதல்வர் விஜய் - பாடகர் வேல்முருகன்

திரைத்துறை என்ன  தீண்டத்தகாத  துறையா? திரைத்துறையில் இருந்து தான் பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள் என திரைத்துறையினருக்கு அரசு பதவிகள் கொடுக்கப்படுவது குறித்த விமர்சனத்திற்கு அறநிலையதத்துறை தேர்வுக்குழு உறுப்பினரும் பின்னணி பாடகருமான வேல்முருகன் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு நடைபெறும் பக்தி கச்சேரியில் பாடல் பாட வந்த அறநிலையத்துறை தேர்வுக்குழு உறுப்பினரும் பிரபல பாடகருமான  வேல்முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நவராத்திரியை முன்னிட்டு கோயில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மையை தரிசனம் செய்து பார்வையிட்டார். 

 

அனைத்து துறையும் சிறப்பாக உள்ளது

அப்போது  செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தமிழகத்தில் உள்ள அனைத்து துறையும் சிறப்பாக உள்ளது. இதனை மக்கள் வாழ்த்துகிறார்கள் என்று தெரிவித்தார். முதன்முறையாக இந்த நவராத்திரி நாளில்  இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று நான் பாட வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இயல், இசை, நாடக பிரிவில் தலைவராக கிராமிய பாடகர்  புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளது உண்மையிலே சந்தோஷமாக உள்ளது என்றும் நாட்டுப்புற கலைக்கும் கிராமிய கலைக்கும் தமிழக முதல்வர் மகுடம் சூட்டியுள்ளார் எனவும் பெருமிதம் தெரிவித்த அவர், தமிழக முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கிராமிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார், அவர் கட்சி துவக்க விழாவிலும் கிராமிய பாடகிகள் நாட்டுப்புற கலைஞர்களை பாட வைத்துள்ளார். தானும் மூன்றாவது ஆண்டு கட்சி துவக்க விழாவில் பாடியுள்ளேன் என்றும் கூறினார்.

திரைத்துறை என்ன  தீண்டத்தகாத  துறையா?

மேலும், எல்லாத் துறையிலும் உள்ள பதவி யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நிதானமாக சரியாக யோசனை செய்து கொடுத்துள்ளார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்ற அவர், திரைத்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் திரைத்துறையினருக்கு அரசு முக்கிய பதவிகள் அளிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திரைத்துறை என்ன  தீண்டத்தகாத  துறையா? திரைத்துறை என்பதும் ஒரு தொழில் தானே என்றும் திரைத்துறையிலிருந்து தான் பல துறையினருக்கும் பல ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள் எனக்கூறிய அவர், திரைத்துறையும் அரசுத்துறையும் மக்களும் ஒன்றுதான் என ஆவேசமாக பதிலளித்தார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget