மேலும் அறிய

கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு மற்றும் மின் வாரிய நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து, பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்ற உத்தரவை விரைவாக வெளியிட வேண்டும்

தஞ்சாவூர்:  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில், முத்தரப்பு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் வழங்கக் கோரி தஞ்சாவூர் மண்டலப் பொறியாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு மற்றும் மின் வாரிய நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தஞ்சை மண்டலச் செயலாளர் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகி து. கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றி, முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட அம்சங்கள் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நாகை திட்டத் தலைவர் எம். கலைச்செல்வன், திருவாரூர் திட்டத் தலைவர் எஸ். சகாயராஜ், தஞ்சை திட்டச் செயலாளர் பி. காணிக்கை ராஜ், நாகை திட்டப் பொருளாளர் ஆர். குணசேகரன், திருவாரூர் திட்டப் பொருளாளர் ஜி.ஆர். முருகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், பல ஆண்டுகளாக களப்பணியில் பணியாற்றி அனுபவம் பெற்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணிப் பணி அனுபவத்தை கருத்தில் கொண்டு உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக, கள உதவியாளர், வயர்மேன் உள்ளிட்ட வழக்கமான தொழில்நுட்ப பணியிடங்களுக்கு பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பதவி மாற்றம் வழங்கப்படும் போது அதற்கேற்ற ஊதிய விகிதம், பதவி உயர்வு சலுகைகள் மற்றும் பணிமூப்பு அடிப்படையிலான முன்னேற்றங்கள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட அம்சங்களை தாமதமின்றி செயல்படுத்தினால் மட்டுமே தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு மற்றும் மின் வாரிய நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து, பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்ற உத்தரவை விரைவாக வெளியிட வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநிலம் முழுவதும் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் எனவும் தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget