மேலும் அறிய

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் வழங்குங்கள்... ஏஐடியூசி வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு போக்குவரத்து ஏஐடியூசி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதி மாதம் ஒன்றாம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வருகிறது. தமிழ்நாட்டில் பணி புரிந்து வருகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் சில பொதுத்துறை ஊழியர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை தற்போது அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி      உயர்வுடன், நிலுவைத் தொகையும் சேர்த்து சம்பளமும் தீபாவளிக்கு முன்னதாக வழங்கப்படுவதாக தெரிய வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்கிட போக்குவரத்து கழகத்தில் செயல்படும் ஏஐடியுசி தொழிற்சங்கம் தமிழ்நாடு  அரசையும்,   கழக நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறது. மேலும் பத்து தினங்களுக்கு முன்னதாக போனஸ் அறிவிக்கப்பட்டு பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இன்னமும் போனஸ் வழங்கப்படவில்லை.

தீபாவளி நெருங்கி வருவதால் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்கள் பணி பாதிக்காத வண்ணம் அவரவர் குடும்பங்களுக்குத் தேவையான ஆடைகளையும், மளிகை பொருட்களையும் வாங்கி கொடுத்து, பணியை தொய்வின்றி நடத்திட ஏதுவாக உடன் போனஸ் தொகையை வழங்கிட வேண்டும். மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு பிரதி மாதம் 5-ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சுமார் 96 ஆயிரம் ஓய்வூதியர் குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசும் கழக நிர்வாகங்களும் தீபாவளிக்கு முன்னதாக ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் என்று  ஏஐடியுசி தொழிற்சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget