மேலும் அறிய

Mayiladuthurai: தரங்கம்பாடி அருகே மண்ணுக்கு அடியில் கிடைத்த பெருமாள் சிலை

தரங்கம்பாடி அருகே வாய்க்கால் தூர்வாரிய போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை பாதுகாப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட செறுகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று காலை நடைபெற்று உள்ளது. பொக்லைன் இயந்திரம் கொண்டு வாய்க்காலை தூர்வாரி மண்ணை கரையில் அணைத்த போது மண்ணுக்கு அடியில் ஏதோ ஒரு பாறை தென்பட்டுள்ளது‌. அதனைத் தொடர்ந்து. அது என்னவென்று தோண்டி பார்த்துள்ளனர். 

Mayiladuthurai: தரங்கம்பாடி அருகே மண்ணுக்கு அடியில் கிடைத்த பெருமாள் சிலை

அப்போது 5 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன பழமையான பெருமாள் சிலை ஒன்று இருந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பெருமாளை கரையில் எடுத்து வைத்து பூக்களை அணிவித்து தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் மற்றும் பொரையாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழமையான பெருமாள் சிலையை கைப்பற்றி எடுத்து வந்து தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் வாய்க்கால் தூர்வாரும்  போது கடவுள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Maaveeran Box Office Collection: சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. 4 நாட்களில் மாவீரன் படத்துக்கு கிடைத்த வசூல் இவ்வளவா?

Mayiladuthurai: தரங்கம்பாடி அருகே மண்ணுக்கு அடியில் கிடைத்த பெருமாள் சிலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளது. குறிப்பாக 108 திவ்ய தேசங்களில் பல திவ்ய தேச பெருமாள் கோயில்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிலையில் தற்போது கிடைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எந்த பெருமாள் கோயிலில் சேர்ந்தது என்றும், மற்றும் சிலை குறித்த மற்ற தகவல்களை தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!

Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?

TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 

இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!

UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Embed widget