மேலும் அறிய

மயிலாடுதுறையில் வாய்க்காலில் கவிழ்ந்த பள்ளி வாகனம் -மாணவர்கள், ஆசிரியர்கள் படுகாயம்

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வாகனம் பள்ளியை நோக்கி வந்துள்ளது. அப்போது பள்ளி வாகனத்தை அதிவேகமாக ஓட்டுனர் இயக்கியதாகவும், அதன் காரணமாக வேன் சாலையில் உள்ள வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்துள்ளது.


மயிலாடுதுறையில் வாய்க்காலில் கவிழ்ந்த பள்ளி வாகனம் -மாணவர்கள், ஆசிரியர்கள் படுகாயம்

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கி காயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களை அழைத்து வர வேனில் பயணித்த இரண்டு ஆசிரியைகளை மீட்டு, சிகிச்சைக்காக ஆக்கூர் அரசு மருத்துவமனையில் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வாய்க்காலில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. 

Crime: "கத்தினால் பீர் பாட்டிலால் குத்துவன்" - விழுப்புரத்தில் வாலிபரை மிரட்டி ரூ. 10,500 வழிப்பறி


மயிலாடுதுறையில் வாய்க்காலில் கவிழ்ந்த பள்ளி வாகனம் -மாணவர்கள், ஆசிரியர்கள் படுகாயம்

தகவல் அறிந்து விரைந்து வந்த பொறையார் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பள்ளி வேன் டிரைவரை தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் வாய்க்கால்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Bhopal Ujjain Train Blast: ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கு: 7 பேருக்கு தூக்கு, ஒருவருக்கு ஆயுள்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


மயிலாடுதுறையில் வாய்க்காலில் கவிழ்ந்த பள்ளி வாகனம் -மாணவர்கள், ஆசிரியர்கள் படுகாயம்

பள்ளி வாகன விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றும், அதில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளதா என, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்டு கொள்வதில்லை என்றும், இனி வரும் காலங்களில் ஆவது பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி கல்லூரி வாகனங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உரிய முறையில் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Venus Jupiter Conjunction: ஒரே நேர்க்கோட்டில் வரும் வீனஸ் மற்றும் ஜூபிடர்.. இதை எப்படி பார்ப்பது? முழு விவரம் ..

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget